Dear girls❤️
If you truly love a man, let him grow in his own time.
He’s not just “a man” expected to carry the world — he’s someone’s son, still learning life too.
If you love him, don’t cage him — walk beside him.
Freedom and love can coexist.😊🫂
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செயற்பாட்டாளர்களும், இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் எனப் பல தரப்பினர் டெல்லியில் நடத்திய அறப்போராட்டத்தில் அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, போராட்டக்களத்தை வன்முறைக்களமாக்கியது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு.
ஒட்டுமொத்த நாடும் வெட்கித் தலைகுனியும் பேரவமானத்தை உலகரங்கில் இந்தியத் திருநாட்டுக்கு உருவாக்கியிருக்கிறது நாட்டை ஆளும் பாஜக அரசு. அந்த கொடுங்கோல் செயல்பாட்டை ‘காவலர்களுக்கும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்குமான மோதல்’ என தவெக கூறுவது மிகப்பெரும் மோசடித்தனம்.
பாஜகவின் கூட்டணிக்கட்சிக்கூட இந்தளவுக்கு ஒத்து ஊதாது. வெட்கக்கேடு! தற்சமயம் எதிர்க்கட்சித் தலைவரும், தவெகவின் கூட்டணிக்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி போராட்டக்களத்தில் தாக்கப்பட்டு, காயம்பட்டதாக செய்திகள் வருகின்றன. இப்போதாவது பாஜகவைக் கண்டிக்க வாய்திறப்பாரா விஜய்?
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து தலைநகர் டெல்லி போர்க்கோலம் பூண்டிருக்கும் சூழலில், ‘நீட் தேர்வே ஒரு முறைகேடுதான்; அதற்கெதிராக தமிழ்நாடு அரசு வீரியமாகப் போராடும்’ என்றுகூட முதல்வர் விஜய் பேச மாட்டாரா? ‘என் தங்கை வித்யாவின் மரணத்தைப் போல அனிதாவின் மரணம் வெகுவாகப் பாதித்தது’ என்று விக்கிரவாண்டி மாநாட்டில் உருகிய விஜய், தவெகவின் ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வால் இறந்துபோன நான்குப் பிஞ்சுகளுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. இரங்கல் தெரிவிக்கவே தயங்குபவரா, பாஜகவுக்குக் கண்டனம் தெரிவிக்கப் போகிறார்?
விஜய்தான் ஒருமுறை சொன்னாரு.
உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும்
கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும்
இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்னு.
அதனைத்தான் முழுமையாகக் கடைப்பிடிக்கிறாரோ முதல்வர் விஜய்?
திமுக பாஜகவை எதிர்த்து தமிழ்நாட்டில் சத்தமிடும்.
டெல்லிக்குப் போய் பாஜகவிடம் சரணாகதி அடையும்!
தவெகவோ மூச்சோவிடாது, மோடியின் பாதம் பணிகிறது.
If women ruled the world:
Zero wars.....
Just 195 countries giving each other the silent treatment forever.....
“Invade her? Nah, she’ll think I want attention or I actually care 😛”
Suddenly Finland being the happiest country makes sense 👾
This post woke my ass 😭
Gemini AI can create songs now… cool but scary.
One prompt and music is ready...
SERIOUSLYYY
But can it ever recreate the Tamil songs like Raja Raja Cholan? 😭