@CinemaVikatan 8/10
படம் சிறப்பு. ரசிகர்களை மகிழ்விக்கும் காட்சிகள் குறைவு…. மகிழ் ன் “naughty romance” missing & less special thriller/suspense scenes.
@sansbarrier@StarseedSanghi Hope you can see my original I’d and pic. Now I’m asking u the same
“Why don't you write a letter seeking clarification from the govt? Are you afraid they'll arrest you again?”.
வீரம் என்பது செயலுக்கும், பேச்சுக்கும் பொறுப்பேற்பது.
1. அ.ராசா பேச்சுக்கு அவர் பொறுப்பேற்றார். விளக்கம் சொன்னார். வருத்தம் தெரிவித்தார்.
2. அண்ணாமலை தனது மிரட்டல் பேச்சை, யாரோ செய்த மிமிக்ரி என்றார்.
3. மாஃபா தனது ட்விட்டர் பதிவை தனக்குத் தெரியாமலேயே யாரோ போட்டது என்கிறார். 🤦