ஜெகதீஷ் பழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் - 674
ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் - 675
இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்றன.
இதில் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா?
What Bro? @CMOTamilnadu@TVKVijayHQ
விஜய் மீது புகார்
"தவெகவினர் சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக சித்தரிக்கின்றனர்; கொலைமிரட்டலும் விடுக்கின்றனர். விர்ச்சுவல் ��ாரியர்ஸ் இதை செய்கிறார்கள். தமிழகத்தில் இத்தகைய ரவுடி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், லயோலா மணி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"
- விஜய்க்கு எதிராக சென்னை கமிஷனர் ஆபிஸில் பொன்ராஜ் புகார்
#Vijay #TVK #Ponraj
நாம் தமிழர் கட்சி வேட்பாளராகிய என்னை
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆபாசமாக சித்தரித்துக் கொண்டு வரும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த விர்ச்சுவல் வாரியர்கள் மீது cyber crime-ல் புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.
திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேசிய நடிகரை தலைவராகவும், ஈவேராவ�� கொள்கை தலைவராகவும் ஏற்றுக்கொண்ட இவர்கள் இடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
@TVKVijayHQ @tncybercrimeoff @PoliceRanipet @tnpoliceoffl
"விஜய் மீது நான் புகார் கொடுக்கவா..?"
நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் & என் குடும்பத்தை பற்றி எல்லாம் விஜய் ரசிகர்கள் இழிவா பேசுறாங்க..
என் தம்பி விஜய் அதை ஏன் தட்டி கேட்க மாட்டிங்குறார்..? - பொன்ராஜ் த.வெ.க பெண்களை இழிவாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் சீமான் சரமாரி கேள்வி
#Kallakurichi | #Seeman | #NTK | #TVKVijay | #Ponraj | #PolimerNews
சட்டமன்றத் தேர்தல் 2026க்கான சட்டப்பணிகள் குறித்த
வழக்கறிஞர் பாசறை இணையவழிக் கலந்தாய்வுக் கூட்டம்
தலைமை:
செந��தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
இணைப்பு (Google Meet Link)
https://t.co/iIeMQa6Cd9
கொடநாட்டில் காத்துக் கிடந்தவர் இல்லை ரஜினி
2018!
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது மிகக் கடுமையாக எதிர்த்தது அண்ணன் சீமான்; நாம் தமிழர் கட்சி. ரஜினிகாந்த் அவர்களின் அரசியலை எதிர்த்து, காத்திரமான விமர்சனங்களையும் ��ைத்தோம்; பாஜக பின்புலத்தில் வருகிறார் எனக் குற்றச்சாட்டையும் வைத்தோம். அதேசமயம், அவர் கட்சி தொடங்குகிற முடிவைக் கைவிட்டபோது, அதனை முழுமையாக வரவேற்றோம்.
'Charismatic Leader' எனக் கூறி, தொடக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களை ஆதரித்த திருமாவளவன், பின்னர், எதிர்��்கத் தொடங்கினார். ஆனால், திமுகவானது ரஜினிகாந்தை கடைசிவரை எதிர்க்கவே இல்லை. அதனையும் நாங்கள் திமுக மீது ஒரு விமர்சனமாக வைத்தோம்.
ஒரே ஒருமுறை, ரஜினிகாந்தை விமர்சித்து, 'சிலந்தி' எனும் புனைப்பெயரில் கற்பனையான நையாண்டி உரையாடல் ஒன்று, முரசொலியில் வெளியானது.
அதன்பிறகு, ரஜினிகாந்தே ஸ்டாலினிடம் நேரடியாகப் பேசியதாகச் சொல்லப்பட்டது. அதற்கடுத்து, முரசொலி இதழில், 'ஆசிரியர் குழுவிற்கான அறிவுரை' எனும் பெட்டிச்செய்தி வந்தது. அதில், 'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து முரசொலியில் வெளியான ஒரு கட்டுரை, சில நல்ல உள்ளங்களைப் புண்படுத்தியுள்ளது என்பது எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு தலையங்கக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என, முரசொலி செல்வம் குறிப்பிட்டு இருந்தார்.
அவசரநிலை காலத்திலேயே அசராத முரசொலி, ரஜினிகாந்த் விஷயத்தில் ஏன் பம்முகிறது? ஏன் அந்தர்பல்டி அடிக்கிறது? என திமுக மீதுதான், அந்தச் சமயத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
விஜய்க்கு எதிராக ஆற்றப்படும் எதிர்வினைகளில் 10 விழுக்காட்டைக்கூட அன்றைக்கு ரஜினிகாந்துக்கு எதிராக திமுக செய்யவில்லை. சொல்லப் போனால், ரஜினிகாந்தை திமுக எதிர்க்கவே இல்லை; தயங்கியது; பயந்தது என்றால், அக்கூற்றில் தர்க்க நியாயமுண்டு. இதுதான் திமுகவின் சமரசப்போக்கு என நாங்கள் அப்போது விமர்சனம் வைத்தோம். அப்படியிருக்க, திமுகவுக்கு ரஜினிகாந்த் பயந்தார் என்பது தர்க்க நியாயமற்ற பேத்தல்!
கொரோனா காலக்கட்டம், அரசியல் சூழல் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டார் ரஜினிகாந்த். அன்றைக்கு தான் எடுத்த முடிவு மிக மிகச் சரியானது என்பதுதான், இப்போதும் அவர் நிலைப்பாடாக இருக்கும்.
ரஜினிகாந்த் வைத்த அரசியல் மீதும், நிலைப்பாடுகள் மீதும் கடும் விமர்சனங்கள், எங்களுக்கு இருந்தன. மிகத் தீவிரமான எதிர்ப்புணர்வும் இருந்தது.
அதுசமயம், சரியோ தவறோ, தனது மனதில் பட்டதைப் பேசக் கூடியவர் ரஜினிகாந்த். 1995ஆம் ஆண்டுக் க��லகட்டத்தில் முதல்வராக இருந்த அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது, அவரை மேடையில் வைத்துக்கொண்டே, சிவாஜியின் செவாலியே விருதுக்கான பாராட்டு விழாவில், சொடக்குப் போட்டு சாடியவர் ரஜினிகாந்த்.
1996ஆம் ஆண்டு, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என வெளிப்படையாக எதிர்க்கவும் செய்திருக்கிறார் ரஜினிகாந்த். 2001ஆம் ஆண்டு அதே ஜெ��லலிதாவை தைரியலட்சுமி எனப் பாராட்டவும் செய்திருக்கிறார். இதுவெல்லாம் வரலாறு இல்லை; சமகாலச்செய்தி.
ரஜினிகாந்த்!
ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் பேசிய அவர், திமுகவுக்குப் பயந்ததாகக் கூறுவது நகைமுரண். எதிர்ப்போ, ஆதரவோ, பகிரங்கமாகச் செய்திருக்கிறார் ரஜினிகாந்த். துணிவோடும் செய்திருக்கிறார்.
ரஜினிகாந்த் ஒருபோதும் கொடநாட்டில் சந்திப்புக்காக வாசலில் காத்துக் கிடந்ததும் இல்லை; கையைக் கட்டிக்கொண்டு காணொளி போட்டு, பட வெளியீட்டுக்காக கெஞ்சியதும் இல்லை.
- இடும்பாவனம் கார்த்திக்
நாம் தமிழர் கட்சி
பாஜகவை நோக்கி நகர்கிறது தவெக. ஊடகங்களும் அதனைப் பேசத் தொடங்கிவிட்டன. இணையத்தில் இயங்கும் Virtual Warriors மட்டும், 'இது ஊடகங்களின் Narrative' என சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
அப்படியே வைத்துக் கொள்வோம்! ஊடகங்கள்தான் அவ்வாறு கட்டமைக்கிறது என்றால், 'எந்தக் காலத்திலும் பாஜகவுடன் ���ூட்டணி இல்லை; பாஜக எப்போதும் கொள்கை எதிரி' என விஜய் ஒரு Tweet போட்டாலே மொத்தப் பேச்சும் அடங்கி விடும்தானே! அதனை செய்ய ஏன் மறுக்கிறார் விஜய்?
பாஜகவுடன் தவெக கூட்டணி பேசுகிறதென வாதப் பிரதிவாதங்கள் ஊடகங்களில் வலுத்தால் இசுலாமிய, கிறித்துவ மக்களின் நம்பிக்கையை இழப்பார் விஜய். ஒருவேளை, இனி தனித்தே நின்றாலும் அவர்களின் வாக்குகள் விஜய்க்கு வராது.
இதுவெல்லாம் தெரிந்தும் விஜய் காக்கும் கள்ளமௌனமே அவர் பேசும் கூட்டணிப் பேரத்துக்குச் சாட்சி!
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மட்டும் சரிபாதி பெண்கள் அல்ல; கட்சி கட்டமைப்பிலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மாநில ஒருங்கிணைப்பாளர் முதல் மண்டலச் செயலாளர் வரை பெண்களுக்குச் சமமான வாய்ப்பை வழங்குகின்றது நாம் தமிழர் கட்சி. உலகத்திலேயே பாலின சமத்துவத்தை��் கடைபிடிக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இதை ஏதோ வீண் பெருமைக்காகச் செய்யவில்லை. இது எங்களின் வரலாற்றுக் கடமை என எண்ணிச் செய்கிறோம்.
பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் தரவேண்டும், எவ்வளவு தர வேண்டும் என்ற அதிகாரத்தைத் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, சட்டங்களை ஆண்களே இயற்றுவது அல்ல பாலின சமத்துவம்; தங்களுக்குத் தேவையான சட்டத்தைத் தாங்களே இயற்றிக்கொள்ளும் அதிகாரத்தை��் பெண்களிடம் அளிப்பதுதான் உண்மையான பாலின சமத்துவமாகும். எனவேதான் நாம் தமிழர் கட்சி ஆணுக்குப் பெண் சமமல்ல; ஆணும் பெண்ணும் சமம்! என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து அரசியல் களத்தில் நிற்கிறது. அதன் அடுத்த படிநிலையாக பெண்கள் மட்டுமே போட்டியிட்டு வெற்றிபெறக் கூடிய வகையில் பெண்களுக்கெனத் தனிச் சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டையும் முன்வைத்து நாம் தமிழர் கட்சி போராடுகின்றது.
எமக்கு ஒரு பெருங்கனவு உண்டு. இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களிலும், இந்திய பெருநாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சரிபாதி பெண்கள் அமர்ந்து அவைகள் நடைபெற வேண்டும் என்ற பெருங்கனவு எனக்கு உண்டு. அந்த நாள் வருகின்ற ���ாளே இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் உண்மையான சம உரிமைப்பெற்ற நாளாகும். அதற்கான வரலாற்று வழிதடத்தை நாம் தமிழர் கட்சி தம்முடைய கட்சி கட்டமைப்பு முதல் தேர்தல் வேட்பாளர்கள் வரை சரிபாதி பெண்களை நிறுத்தும் செயல்களால் செப்பனிட்டு வருகிறது.
ஒரு நாட்டில் வாழும் குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல்; எனவே கல்வி, வேலைவாய்ப்பி��் சம வாய்ப்பு பெறுவது மட்டுமல்ல; அதிகார மையமான அரசியலில் பெண்கள் சம வாய்ப்பை பெற்று சம பங்களிப்பை என்றைக்கு செய்கிறார்களோ அந்த நாள்தான் உண்மையான மகளிர் நாளாக அமையும்.
அத்தகைய பெருமைமிக்க நாள் விரைவில் மலர்ந்திட உலகெங்கும் வாழும் மகளிர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்ச��் நிறைந்த வாழ்த்துகள்!
பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்!
பெண்மையை போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
(1/2)
தன் வீட்டு பிள்ளைகளுக்கு இப்படித்தான் ரொட்டிகளை தூக்கிப் போடுவாரா தமிழக முதல்வர்.??
வீட்டு வேலை கூட செய்ய தகுதி இல்லாத ஒரு நபரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகியதற்கான பெருமை தமிழர்களையே சாரும்..😡😡😡
தலைவனின் சொல்லுக்கு கட்டுப்படாத குஞ்சுகள். குஞ்சுகளை கண்ட்ரோலில் வைக்க தெரியாத தலைவன்.
இந்த லட்சணத்தில்... காசு தராமல் கூடும் கூட்டமென பெருமை பீத்தல் வேறு.
இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க உத்தேசம்?
இரண்டு இலட்சத்தி இருபத்தஞ்சாயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. ஒரு நாற்காலி கூட உடையவில்லை. அந்த ஒழுக்கத்தை என் தம்பிகள் இந்த உலகத்திற்குப் படிப்பித்தார்கள். அந்த மாநாடு முடிந்த பிறகு கேரளாவிலிருந்து வந்த தம்பிகள், 'அண்ணா, ஐ லவ் யூ அண்ணா' என்று கத்தினார்கள். அந்த அன்பிற்கு முன்ன��ல் இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. எங்களை விமர்சித்தவர்கள் எல்லாம் இந்த ஒழுக்கத்தைக் கண்டு வியந்து போனார்கள். இதுதான் நாம் தமிழர் கட்டியெழுப்பியிருக்கும் உண்மையான அரசியல் பண்பாடு.
#சீமான் #seeman #ntk
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்