We are honoured to be part of Tamil Nadu’s Thai Maman Thanga Mothiram Thittam. Our participation is driven not by profit, but by a desire to give back. Sincere thanks to Hon’ble CM C. Joseph Vijay. Every ring will uphold our promise of purity, hallmarking & fine craftsmanship. @CMOTamilnadu@Joyalukkas
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு C.ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன்
அனைத்து இந்தியர்களுக்கும்
தாய் திருநாட்டின் 80வது
சுதந்திர தினம் நல் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுடன்:
தாம்பரம் த.சரத்குமார் BBA MLA
மனித வள மேலாண்மை துறை/
முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர்
செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சர் செங்கல்பட்டு [வட] மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்
தமிழகவெற்றிக்கழகம்!
அன்பில் ஐயா சாயம் வெளுத்துருச்சி 😂😂
48,000 கோடி தேவையில்லாம Overestimate பண்ணி விட்டுருக்கிங்க , எந்த ஒரு புதுத்திட்டமும் இல்லாம.
42,351 கோடி மட்டுமே செலவினம் ஆகும் துறைக்கு , 48,000 கோடி ஒதுக்குன கோமாளிய பாரத்துருக்கிங்களா ??
தலைமை செயலத்தில் இருக்கும் ஒரு பழம் பெரும் அதிகாரி , தன் சகாக்களிடம் சொன்னது .
" இந்தாளு இத்தனை நாளா நடிகனா நடிச்சிட்டு இருந்திருக்கார் யா , இவரு பொறப்பிலேயே அரசியல்வாதி !
இங்க வந்து உக்கார தான் நடிகன் ஆகி இருக்கார் ! "
இனிதான் நாம அரசியல்வாதி விஜய பார்க்க போறோம் !
“சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,
அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
திரு @Seeman4TN அவர்கள்.
இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,
பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர்.
இப்போது அதையே
திரு.சீமானும் வழிமொழிகிறார்.
சினிமாவில் அறிமுகமானவர்கள் புனை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ
அறிமுகமாவார்கள்.
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன்,நாயகிகளின் பெயர்களை
மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.
சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.
ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
முழுப்பெயரையும் பதிவிட வேண்டும்.சொத்துக்களை மறைப்பது போல
பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.
இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற திரு.சீமான் அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற
#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?
மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய திரு.அண்ணாமலை அவர்களுக்கும்
திரு.சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.8.2026
@Nivetha_Tweets புறம் கூறுதல்: ஒருவர் இல்லாத போது அவரைத் தூக்கி எறிந்து பேசுதல் பாவம்.
பொய் வாழ்க்கை: வஞ்சகத்தால் காலம் தள்ளுதல் பயனற்றது.
மானமிகு சாவு: தவறு செய்து வாழ்வதைவிட மறைவது மேல்.
அறம் தரும் ஆக்கம்: நேர்மை மட்டுமே நிலைத்த புகழைத் தரும்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனிநபர்களால் பதிவு செய்யப்பட்டது தொடர்பான 2023 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கவனத்தில் கொண்டுவந்தமைக்கு @Arappor தோழர்களுக்கு நன்றிகள்!
ஆதரங்களோடு இதுபோன்ற முறைகேடுகள் குறித்த புகார்கள் அளித்தால் அதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ