கீழ்த்திசை வந்தான்
கொண்டல் கண்டான்
மேல் திசை வந்தான்
கோடை கண்டான்
கோடை கண்டானே!
தென் திசை வந்தான்
தென்றல் கண்டான்
வடதிசை வந்தான்
வாடை கண்டான்
காற்றை அறிந்தான்
கதை அறிந்தான்
நாற்றிசை அறிந்தான்
நலம் அறிந்தானே!
#காண்டீபன்
தோழா,
முளைத்தவை எல்லாம்
வளர்வதில்லை.
வளர்ந்தவை எல்லாம் மகிழ்வதில்லை.
மகிழ்ந்தவை எல்லாம் சிறப்படைவதில்லை.
இங்கே
சிறந்தவை எல்லாம்
பொலிவதில்லை.
பிடித்த வாழ்வும்
கனிந்த அன்பும்
யாரிடம் உள்ளதோ!
🥰💖✨!
https://t.co/pS3tB3EVJg
https://t.co/6DjZETlr2A
ஒரு தாயின் உள்ளம்,
அன்பின் இசை!
-
தலைமுடி சீவி,
கண்ணேறு பொட்டிட்டு,
அந்த மூரல் நிறத்து,
இரு பற்கள்..
முளைத்தும் முளைக்காததுமான
நேரத்தில்..
எட்டிப்
பார்க்கிறது!
காத்திருக்கும்
அந்த அன்பு..
சொற்களால்
சொல்ல முடியாதது!
#காண்டீபன்
https://t.co/xIBGNJkLBl
குளிரும் நிலவே குளிரும் நிலவே
உன்னை என்னால் வெல்ல முடியுமா..
மலரும் பூவே மலரும் பூவே
என் கதை போல் உன்னால் சொல்ல முடியுமா..
#காண்டீபன்
நான் ஒரு புதிய
youtube, playlist வெளியிட்டுள்ளேன். 🎬
இதில் என்
சிந்தனையில் மலர்ந்த
பல பாடல்கள்
உள்ளன. 🤩
கேட்டு, உணர்ந்து
தங்களின் மேலான
கருத்துக்களைப்
பகிரவும். 💬
நன்றி. 🙏
https://t.co/X2f77bUGfi
என் உள்ளம் துள்ளுதே! 😍
இந்த இசை என் நெஞ்சை அள்ளுதே!
என் எண்ணங்கள் எங்கோ பறக்கிறதே! 🎶
கள்ளமில்லா இந்த வாழ்க்கை எவ்வளவு அழகு! 😍
முள்ளும் பூவாகும், வாழ்க்கை! வாழ்ந்து பார்! ✨
#பொங்கும்_பூம்புனல்
https://t.co/Q5tyiCIot5
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும்* மற்றவள்தன் அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே
-
என்கிறது பெருமாள் திருமொழி.
-
ஒரு குழவியின் நச்சரிப்பு தாளாமல் அன்னை அடித்து விடுகிறாள்! அந்த அடியை வாங்கிக் கொண்டு மீண்டும் தாயின் அன்பு நாடி நச்சரிக்கிறது; அரிசினம் அங்கு கையாள்கிறார்