லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்?
புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்?
இது யாருக்கு அவமானம்?
மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!
#CMJosephVijay
டேபிளுக்கு கீழே தவழ்ந்துபோய் நாற்காலியைப் பிடித்தவர்கள் எல்லாம் நம் ஆட்சியைப் பார்த்துப் பழிப்பது கண்டு கொடநாடு எஸ்டேட் மரங்களும் மண்ணும் அங்கு நடந்த மர்மங்களும்கூட பல்லைக் காட்டிச் சிரிக்கின்றன.
தவறு செய்தது யாராக இருந்தாலும் உடனே துரித நடவடிக்கையை முடுக்கி விடும் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இழித்துப் பேசும் தீர்ந்துபோன சக்தி, அதிகார வெறியியில் ஆற்றாமையில் தீய்ந்துபோய் கருகிய வாசனையில் காண்டாகிக் கதறுவது ஏனோ?.
பழனி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையில் சிரத்தையுடன் இறங்கி உள்ளது தெரியாமல், பத்தாம்பசலித்தன அரசியல் அறிக்கை விடுவது ஏனோ?.
ஆட்சி அதிகாரத்திற்காக, பதவி பவிசுக்காக, மாநில உரிமைகளை அடகுவைத்த ‘மற்றும் பலர்’ தலைமை, இன்று மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத மக்களரசைப் பார்த்துப் பேசுவதெல்லாம் மாபெரும் நகைச்சுவை.
ஏ.ஐ தெரிந்த ஆட்களைத் தேடி அலையும் எடப்பாடி இடர்சாமிகள் ரீல்ஸ் பற்றிப் பேசி ஃபீல் ஆகி அழுதாலும் இனி அரசியலில் அழுது புரள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இளைஞர்களுக்காக,பெண்களுக்காக,விவசாயிகளுக்காக என அனைத்து தரப்பு மக்களுக்காக உண்மையாக, நேர்மையாக, லஞ்ச ஊழலற்ற முறையில் உழைக்கத் தெரிந்த அரசை ஆற்றாமையில் அழுதுகொண்டே ஏச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
#JustNow || ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்.. தெரிந்தவர், தெரியாதவர் என பார்க்கமாட்டேன் - உடனடி நடவடிக்கை... அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உத்தரவு
#Chennai | #TVK | #CMVijay | #CabinetMeeting | #PolimerNews
Thalapathy..!!
I pondered over what to say about this post but then I realised so much has been said already..so just wanted to say one thing..
People may say a 100 different things..
But at the end of the day ..
C.Joseph Vijay is our Chief Minister
And he’s here to stay..!!
Criticism is easy, but being elected as Chief Minister on the first attempt requires immense courage, determination, and an overwhelming love from the people of TN..!! Let’s honor this position of power.
Actions indeed speak louder than words. To those who constantly find faults, time will reveal the truth. Until then, let’s exercise a bit of patience, respect, and encouragement to see what he truly accomplishes.
I loveeeee youuu saaarrrr.. always have always will be a “Vijay Veriyan”
Thank you for meeting with us and spending so much time.!! Laughing about what I told him on the sets of “SARKAR” I knew then that this was his journey..
Always warm and humble..
We even got to discuss few women welfare related issues and I’m looking forward to see the amazing changes unfold for the people of Tamil Nadu..!! God bless you sir and may the people of TN flourish under your leadership ..!!
@CMOTamilnadu@actorvijay @jagadish_palanisamy
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள நூலகத்தை நேற்று (15.7.2026, புதன்கிழமை) பார்வையிட்டேன்.
நூலகத்தை தூய்மையாக வைத்திருக்கவும், வாசகர்களுக்கு தேவையான புத்தகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நல்ல முறையில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ராஜ் மோகன் அவர்களின் ஆலோசனைப் படி அறிவுறுத்தினேன்.
Thalapathy vandha thalli poyi dhaaney aaganum ❤️❤️ adhuvum one
Last time ❤️ …. Best of luck team JN …
#immortal will release in theatres on September 4th with ur support and love … @AKfilmfactory@DirMari_Chinna@thinkmusicindia
LOCKED & LOADED!!! Get ready, nanbas and nanbis, for the biggest celebration of the year!!! 😎💥
JULY 23 - A DATE TO REMEMBER ♥️
#JanaNayaganFromJuly23
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#CMJosephVijay #AGSCinemas