Cadres of @BJP4TamilNadu and brothers & sisters of TN gave our Hon PM Thiru @narendramodi avl a rousing welcome on his arrival to attend the culmination event of our En Mann En Makkal PadaYatra in Palladam.
@Murugan_MoS
#VendumMeendumModi
இன்றைய காலை நமது என் மண் என் மக்கள் பயணத்தின் நிறைவுத் தொகுதிகளாக, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களை வரவேற்க, தாமரை கடல் போல, பெரும் திரளாகக் கூடியிருந்த பொதுமக்கள் அன்பினால் சிறப்புற்றது. (1/4)
@Murugan_MoS @MenonArvindBJP
#VendumMeendumModi