@Coimbatoraan Iva cross pannathu pondicherry check post ah pondicherry police car ah mattum tha check pannuvanga, next Cuddalore check post la pudichiduvanga😅
@thisisRaj_ தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க இயலாதவனே
சாதியை அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்கிறான்
உலகறியவேண்டிய நல்ல தலைவர்களின் வரலாறுகூட சாதிக்கூட்டத்தால் வீதியின் பெயர்பலகையோடு முடிந்துபோகிறது
சாதி என்ற
அந்த கோரமான
கோரைப்பல்லைப்
பிடுங்கினால்
இந்தியாவிற்கு அழகான
முகம் முளைக்கும்!