செத்த பிறகு சிலை வெச்சி கும்புடுறவங்க அவர் கடைசிகாலத்துல நோயால கஷ்டப்படுறப்ப கவனிச்சி காப்பாத்தியிருக்கலாம். இப்ப கும்புட்டு என்ன பிரயோஜனம்? முட்டாப்பயலுக என்பது சரியாத்தான் இருக்கு 🚶
இந்த பிக்பாஸ் சீசன்லயே மிக கொடூரமான ஆள் இந்த சேரன்தான்.. மைன்ட் கேம்ஸ் செமையா ஆடுறாரு, ஆனா நல்லவன் மாதிரி காமிச்சிக்குறது. பிக்பாஸ் டீமும், கமல் உட்பட, இவருக்கு ஒத்து ஊதுறது கேவலமா இருக்கு