கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
திராவிட முரசொலித்த கொள்கைச் செல்வத்தின் பிறந்தநாள்
தலைவர் கலைஞரின் நிழலில் வளர்ந்து, எனக்கு நிழலாய் இருந்தவர் அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள்!
பதவிகளையோ விளம்பரங்களையோ விரும்பியவரும் அல்லர், அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையிலடைத்த போது அஞ்சவும் செய்யாதவர். சிலந்தியாய் எழுத்துவலை பின்னி எதிரிகளைச் சிக்க வைத்தவர்.
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனாக உடனிருந்து வழிகாட்டிய முரசொலி செல்வம் அவர்களது நினைவுகளைப் போற்றுகிறேன்.
#TNelections2026#WestZone4DMK2026
உங்கள் ஒவ்வொருவரின் ஓய்வறியா உழைப்பும் அர்ப்பணிப்பும் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும்..
இணைந்து பணியாற்றுவோம்.. இறுதிவரை பணியாற்றுவோம்..
வெல்வோம் ஒன்றாக..
#TNelections2026#WestZone4DMK2026
என் மீது அளவில்லா அன்பும், அழிவில்லா நம்பிக்கையும் கொண்டு கழகத்திற்கு ஆதரவு தந்த கரூர் மாவட்ட மக்களுக்கும், ஓய்வறியாது உழைத்த கரூர் மாவட்ட கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் தோழமை கட்சியினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..
வெல்வோம் ஒன்றாக..
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மத்திய நகரம், மத்திய தெற்கு, மத்திய கிழக்கு பகுதி செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் BLA2 நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் @V_Senthilbalaji அவர்கள் தலைமையில்,
எம்பி தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு துரோகமிழைக்கும் ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு சாமரம் வீயும் அடிமை அதிமுக கூட்டணியைக் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், இன்று கரூர் கலைஞர் அறிவாலயம் முன்பு நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம்..
#Delimitation
#SayNoToNDA
#DravidianModel #DMK4TN
#TNwillFightTNwillWin
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன், இன்று கோவையில், CREDAI - Coimbatore ( The Confederation of Real Estate Developers' Associations of India ) சங்க நிர்வாகிகளை சந்தித்து உரையாடிய போது..
சிறுபான்மையினர் தொழில் தொடங்க TAMCO மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, கோட்டைமேடு பகுதியில், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் செ.மெ.மதிவதனி அவர்களுடன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிநாட்டை தலை நிமிர செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் பகுதி, ஆர்.வி.எஸ் சந்து பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களிலேயே ‘Trendsetter' திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டம் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் பகுதி, கணேசபுரம் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் மாதம் தோறும் 1000 ரூபாயை கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாகப் பெறுகிறார்கள். திராவிட மாடல் 2.0 ஆட்சியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் பகுதி, சுப்பையன் வீதி பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்