எனது கட்டுபாட்டில் காவல்துறை மிக சிறப்பாக செயல்படுகிறது.
சட்டப்பேரவையில் @mkstalin ..
கோட்டைசாமி....
கோட்டைசாமி...
தூங்குனது போதும் எந்திரிங்க...
#பாதுகாப்பில்லா_திமுகமாடல்
#SDAT அமைப்பு
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கிய அமைப்பு
அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு 3% Reservation உருவாக்கியவர் #எடப்பாடியார்
இந்த லோகோவை அணிந்து போட்டியிட்டு தமிழகத்திற்கு பெறுமை சேர்க்கவிற்கும் அஜித் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் #AjithKumarRacing
துபாயில் நடைபெற்ற #24HSeries கார் பந்தயத்தில் 3-வது இடத்தை��் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர்
திரு. அஜித்குமார் அவர்கள் தலைமையிலான #AjithkumarRacing அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
@AIADMKOfficial
#AjithKumar @SureshChandraa
சமூக வலைத்தளங்களில் @TamilTheHindu@ChanakyaaTV@ibctamilmedia@sunnewstamil வைத்த வாக்கெடுப்புகளில் எல்லாம் வெற்றி பெற்ற மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்!
2026 நோக்கிய மக்களின் எண்ண அலைகள் என்னவென்பதற்கான Indications தான் இவை!
2025-ம் ஆண்டு அஇஅதிமுக-விற்கு பொற்கால ஆண்டு என்று வாழ்த்திய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்கள் தலைமையில், 2026ல் தமிழ்நாட்டிற்கான பொற்காலத்தை கட்டமைக்க உறுதியேற்போம்!
#HappyNewYear2025
- 49 runs in first innings.
- 41 runs in second innings.
- 3 wickets in first innings.
- 3 wickets in second innings.
THIS IS CAPTAIN PAT CUMMINS AT MCG 👏