கஞ்சா மட்டும்தான் உங்களுக்கு போதையா ஆச்சரியக்குறி.
* லியோ படத்துல போதை பொருளை ப்ரொமோட் பண்ணியே கானா பாட்டு இருக்கு.
* கோட் படத்துலயும் சரக்கு பாட்டில் தூக்கி போட்டுட்டு தான் கானா பாட்டு பாடி ஆடுவார்.
* தலைவா படத்துல பாங்கு.
* மாஸ்டர் படத்துல குடிச்சிட்டு ஒரு கானா பாட்டு.( இதுல வடசென்னை சட்டி மூலம் மியூசிக் இருக்கும் ) இதெல்லாம் உனக்கு டிஸ்கஸ்டிங்கா இல்லையா?
படத்தோட கிளைமாக்ஸ்ல கூட சிகரெட்டை வாயில் வைத்து ஊதுறது கேட்டா Drug free society ன்னு அடிச்சுவிடுறது.
@im_avi_nash_ Apudi lam onnum irundhurukadhu venum na thuppaki theater celebration indha bison dude theater crowd videos paaru even SK adha achieve panna time aagum ne pradeep ku kambu suthura