குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026"
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப்விஜய் அவர்களின் அறிவிப்பு
#CMJosephVijay
கருணாநிதி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன (அரசியல் எதிரிகளிடமிருந்து).
முக்கிய லிஸ்ட்:
• சர்க்கரியா கமிஷன் (1976): சில ஊழல் & அதிகார துஷ்பிரயோகம் உறுதி ("அறிவியல் ஊழல்" என்று விவரம்).
• குடும்ப ஊழல்கள் (கிரானைட், மருத்துவ சீட்): சிவசுப்ரமணியம் கமிஷன் பலவற்றை அடிப்படையற்றது என தீர்த்தது.
• 2G ஸ்பெக்ட்ரம்: மகள் கனிமொழி மீது குற்றம், ஆனால் நீதிமன்றம் விடுவித்தது.
• 2001 ஃப்ளைஓவர் ஊழல்: கைது (அரசியல் பழிவாங்கல் என விமர்சனம்), பின்னர் விடுவிக்கப்பட்டது.
தனிப்பட்ட முறையில் பெரிய ஊழல் வழக்கில் தண்டனை இல்லை. பல குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை. அரசியலில் இது பொதுவான விவாதம்.
@sunnewstamil Neenga ipdiye pottutu irunga automatic ah unga stomach burn laye sun news office fire accident aagida poguthu 🥲
Avara Nimmathiya Vela Seiyya vidungalenda.
Unga Stalin Sir Period la day to day activities ah micro management panneenglaa da dei??
Karma is a boomerang......
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay