ஏட்டில் எழுத்தாக, எண்ணத்தில் அறிவாக, நாவினில் தமிழாக, நரம்பினில் இசையாக, வாழ்வினில் ஒளியாக வந்தருள்வாய் கலைமகளே!
கல்வி செழிக்கட்டும்!
இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!
#சரஸ்வதிபூஜை#ஆயுதபூஜை
இந்த உயிர் இந்த மண்ணை விட்டு பிரியும் கடைசி நொடி வரை, போராடி செத்துவிடு என்ற தாரக மந்திரத்தை உரக்கச் சொன்ன,தலைவர்களின் வழியில் அரசியல் கற்ற நாம் எதற்கும் அஞ்ச கூடாது, துணிந்து செல்வோம் வெற்றிக்காக அல்ல மக்களின் நலனுக்காக வெல்வோம் GSS.MANOJ
#communism#communistleaders#gssmanoj
நம் மண்ணின் உரிமை காக்க மரணத்தின் விழி நோக்கிய தலை தாழா தமிழ்நாட்டின் தன்மானச் சிங்கம்!
வீழாத மானத்தின் வேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாக நினைவுகளைப் போற்றிப் புகழ் வணக்கம் செலுத்திடுவோம்!
#வீரபாண்டியகட்டபொம்மன்
மாண்புமிகு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் என் அன்பு அண்ணன் அருண்ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.#arunraaj#healthminister