ஜனவரி 9 2026 கடலூரில் பாசார் ஊராட்சியில் கேப்டன் படைகள் 10 வருடத்துக்கு பிறகு ஒன்று கூடும் தேமுதிக மக்கள் உரிமை மீட்பு 2.O மாநாடு திடலில் ஒன்றிணைவோம் வென்றிடுவோம்.... இவன். P. மனோஜ் குமார் தேமுதிக தி���ுச்சி மாநகர் மாவட்ட சமூக வலைத்தளம் அணி துணைச் செயலாளர் #DMDKITWING
வறுமையும் ஊழலையும் ஒழித்திட முதல் குரலிட்ட.!
நல்லதை மட்டுமே செய்திடும்
நல்ல தலைவரின் கட்சியில் உணர்வோடு இணைவோம்.!!
தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்.!!!
இணைவோம் தேமுதிக வில்
உழைப்போம் மக்களுக்காக..
#Membership#Dmdkparty#PremalathaVijayakanth#DMDK#DMDKITWING