" தி.மு.க ஆட்சியில் 1000 பள்ளிகளிடம் அங்கீகாரத்தை ப��துப்பிக்க தலா ரூ.5லட்சம் லஞ்சம் கேட்டார்கள்..? " தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள்..? ஆனால் இன்று ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் முடித்து விட்டோம்.. இது வரலாற்று சாதனை.. தனியார் பள்ளி கூட்டமைப்பினர் பரபரப்பு பேட்டி
#ThalaimaiSeyalagam | #DMK | #PrivateSchool | #PolimerNews
தமிழகத்தில் தினசரி கொலை, கொள்ளை மற்றும் இதுவரை இல்லாத அளவில் கூட்டு பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாடு தானா என்று கேட்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் தமிழக அரசு இப்போது வரை டிஜிபி-ஐ நியமிக்கவில்லை. மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்காமல், மீண்டு���் எப்படியாவது ஆட்சியைப் பி��ிக்க வேண்டும் என்பதில் மட்டுமே கனவாக இருக்கின்றனர்.
தமிழகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்டித்தும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிடக் கோரியும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் ���ண்டித்தும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் உத்தரவின் பேரில் இன்று சிவகங்கையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நமது கழகத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மக்கள் விரோத, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் விரும்பும் முதல்வர் நமது தலைவர் தளபதி அவர்களை ஆட்சியில் அமர்த்துவோம்!
டாக்டர். TK.பிரபு,
சிவகங்கை கிழக��கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்,
தமிழக வெற்றிக் கழகம்.
Nanbenda yendral Nanbenda
There was only one safe water jacket, I still remember the words, nee yen jacket potuko, safe faa pudichiko, it is not swimming pool.
It is deep blue sea . He wanted me to be safe, no one in set liked what he did, but that is his heart, Avar appadithaan
Before my day gets busy with my own movie’s pre-release event, I want to take a moment to express my excitement for the audio launch of #JanaNayagan ♥️
It’s been an absolute honour to have worked with Vijay sir & and even bigger honour to be able to call him a friend. He is a special person in every sense of the word.
I will be cheering for him & the entire team of the film like millions of fans from across the globe 🥹♥️✨
Now and always,
A Thalapathy fan girl ♥️