விஜயின் ஆறு மாத ஆட்சியை குறித்து இந்த பெண்மணி இவ்வளவு அழகாக பிளந்து கட்டியிருக்காங்க...
இது உண்மையில் தற்செயலாக எடுத்த வீடியோவா அல்லது திட்டம் போட்டு பேசியதாக தெரியவில்லை.
அழகான spontaneous பேச்சு..
இவர் பேசுவது 100% உண்மை.
விஜய்க்கு எதிராக பதிவு போட்டால் அதற்கு likes போடுவதற்கும் பயப்படுகிறார்கள்.
Thank you 🙏 Justice G. R. Swaminathan!
Makkaley, one retweet = one heartfelt thanks
One like = one sincere prayer
Let’s celebrate this together with full heart! 🪔
#Thiruparankundram#TamilNadu#OM