காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட.
வேற்றி வேல்! வீர வேல்! முருகன் அருள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும். 🌺🔱🙏❤️
தஞ்சம் என்று சரணடைவோம்
அஞ்சாதே என்றவனும் நம்
நெஞ்சத்தில் வந்தமர்வான்
பஞ்சம்பிணி என்றுமில்லை வாழ்வில் கொஞ்சமும் குறைவில்லை நமக்கு
நெஞ்சமெல்லாம் நிறைவேயாம்🙏🙏