லஞ்சம் வாங்கி அதில் தன் வீட்டு குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து விட்டு, ஏழை குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்காத ஆஃபிசர்களை ஒழித்துக்கட்ட வேண்டிய தினம் இன்று 😡
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்யும் எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு ஏன் வழங்கவேண்டும்? குமுதம் ரிப்போர்ட்டர் யூட்யூல் சேனலில்...
https://t.co/XNYXFif3nx
@CMOTamilnadu@Arappor
சென்னை கோட்டை டூ வேளச்சேரி 17 ரயில் நிலையங்கள். இதில், திருமயிலை எனப்படும் மயிலாப்பூர் ரயில்நிலையத்தைத் தவிர, வேறு எங்கும் சி.சி.டி.வி கேமரா இல்லையே ஏன்? மயிலாப்பூரில் உள்ள பாதுகாப்பு மற்ற இடங்களில் இல்லாதது ஏன்?
@PMOIndia@CMOTamilnadu@RailMinIndia
https://t.co/TWL5xtuqzc
பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்றால் தேர்வு எழுதமுடியாது என்று மிரட்டி மாணவி ஹரிணியை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய நாகப்பட்டினம் தனியார்ப் பள்ளி இதுதான்.
#CoronaVirus காலத்திலும் நீட் தேர்வுக்கு தேதி அறிவிப்பது மாணவர்கள் மீது அக்கறையில்லாத செயல். பதற்றமான சூழலில் மாணவர்கள் எப்படி தயார் செய்து தேர்வு எழுதுவார்கள்?
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் #NEET-ஐ தமிழக அரசு எதிர்க்க வேண்டும்; மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்.
@SanjaiRamanath5 @DrMubarak_Mbbs டாக்டர் கேட்டதில் என்ன தவறு உள்ளது? பொதுமக்களைவிட கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்குத்தான் தேவை மாஸ்க். ஆனால், அரசாங்கத்தில் இல்லை
தனியார் துறையினர் ஏற்கனவே வாங்கி விற்பனை செய்து வருவதாலும் பொதுமக்களும் அதிகம் வாங்கிக்கொண்டதாலும் அரசாங்கத்தின் டி.என்.எம்.எஸ்.சி யால் பர்ச்சேஸ் செய்ய முடியவில்லை...
#ADMK#Minister#Politics#Vijayabaskar#Doctor#coronavirusindia
https://t.co/rw3AInRren