KGF 2026-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
கவுண்டம்பாளையம் நிர்வாகப் பயிற்சி (Kavundampalayam Governance Fellowship) என்பது பட்டதாரிகள் மற்றும் இளம் வல்லுநர்கள், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. RD. கனிமொழி சந்தோஷ் MLA அவர்களுடன் இணைந்து பணியாற்றி, நிர்வாகம் மற்றும் மக்கள் சேவையில் நேரடி அனுபவம் பெறுவதற்கான ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.
தகுதி: பட்டதாரிகள் & இளம் வல்லுநர்கள்
வயது: 21–30 ஆண்டுகள்
பெறக்கூடிய அனுபவங்கள்: நிர்வாகம் • பொதுக் கொள்கை • கள ஆய்வு • அடித்தள நிர்வாகம்
விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 15 ஆகஸ்ட் 2026
களத்தில் கற்றுக்கொள்ளுங்கள். மக்களுடன் இணைந்து செயல்படுங்கள். நிர்வாகத்தைப் புரிந்துகொள்ளுங்கள். மாற்றத்தை உருவாக்குங்கள்.
உங்கள் நிர்வாகப் பயணம் இங்கே தொடங்குகிறது!
📞 தொடர்புக்கு: +91 98945 31212
📧 மின்னஞ்சல்: [email protected]
KGF பயணத்தில் இணைந்திடுங்கள்!
---------------------------------------------------
We are inviting applications for KGF 2026!
Kavundampalayam Governance Fellowship is a unique opportunity for graduates and young professionals to work closely with Kavundampalayam MLA, RD. Kanimozhi Santhosh Mam, and gain hands-on experience in governance and public service.
Eligibility: Graduates & Young Professionals
Age: 21–30 Years
Gain Exposure To: Governance • Public Policy • Field Research • Grassroots Administration
Applications Open From: 15 August 2026
Learn from the field. Engage with people. Understand governance. Create real impact.
Your journey into governance starts here.
📞 Contact: +91 98945 31212
📧 Email: [email protected]
Join the KGF Journey!
#KavundampalayamGovernanceFellowship #InternWithMLA #RDKanimozhiSanthosh #KavundampalayamMLA
இனிமேல் OG police பார்க்கலாம் விஜய் அண்ணா ஆட்சியில்
லஞ்சம் வாங்காமல் வேலை செய்தால் இரு இல்லையென்றால் சென்னை விட்டு transfer வாங்கி போயிடுங்க - அமல்ராஜ் 🔥🔥
அமல்ராஜ் On Duty 🔥 🔥
தமிழ்நாட்டில் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு CM நமக்கு கிடைத்து உள்ளார்
தப்பு பண்ண Action எடுங்க யாரும் உங்களுக்கு போன் பண்ண மாட்டார்கள் முழு சுதந்திரம் உள்ளது
Police லஞ்சம் வாங்கினால் உங்களை கைது செய்யவும் நடவடிக்கை வரும்
இந்த காணொளியில் உள்ள மின் நுகர்வோர் தனக்கும் மற்ற பலருக்கும் அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மின் வாரியம் மாநிலம் முழுவதும் உள்ள 3.74 லட்சம் மின் இணைப்புகளை சிறப்பு ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டது. இதில் நேற்று வரை 3.43 லட்சம் மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 0.75% மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த மின் நுகர்வோர் தனது மின் இணைப்பு எண்ணை தெரிவித்தால் மின்வாரியம் உடனடியாக அதை சிறப்பு ஆய்வு செய்ய எடுத்துக் கொள்ளும். மற்ற மின் நுகர்வோர்களும் தங்களது மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணிலோ அல்லது X வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிவித்தால் உடனடியாக சிறப்பு ஆய்வு செய்யப்படும்.
200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தினால் ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மின் கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த வருடம் ஜூலை மாதம் வரை தொடர்ந்த கோடை வெயிலினால் மின் பயன்பாடு அதிகரித்ததே பெரும்பாலோருக்கு மின் கட்டணம் உயர்ந்ததற்கு மூல காரணமாகும்.
In the video the consumer has alleged that many including her have faced unwarranted higher electricity bills. TNEB has already taken up a special inspection drive of 3.74 lakh service connections and out of which 3.43 connections have been inspected so far. Out of the services inspected only 0.75% had errors.
Any consumer including the person in the video may mention their service number to enquire about doubts in billing on social media by tagging TANGEDCO handle or contact minnagam at 9498794987 number.
Under the 200 units free scheme 1.42 crore consumers have benefited. Under the scheme in the month of June, 59.31 lakh consumers and in July 60.92 lakhs consumers have enjoyed electricity without paying any charges.
Due to hot weather prevailing up to the month of July, the consumption has generally increased and there is no increase in electricity tariff. Hence, consumers are requested not to believe any hoax messages.
இன்னும் மசோதா வடிவமைக்கப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி சப்பைக் கட்டு கட்டாமல் தமிழரின் நலனுக்காக அனைத்து கட்சிகளும் தொகுதி மறு வரையறை தீர்மானத்தை ஏற்பதே சிறந்தது - IUML 🔥
@arivalayam 🥱
முதல்வர் விஜய் ஆட்சியில லஞ்சம் இல்ல... முன்னலாம் அரசாங்க அதிகாரிகள் மக்களை மதிக்க மாட்டாங்க இப்ப மரியாதை கொடுக்குறாங்க.. வேலையெல்லாம் சரியா நடக்குது👌🏻
@TVKVijayHQ@CMOTamilnadu 🙏🏻
🖤❤️ அன்று - live ஏன் பாதில cut பண்ணறீங்க கீகீகீகீ
🖤❤️ இன்று : live போகுது மக்கள் எல்லாரும் பார்க்குறாங்க பிளீஸ்
75 வருஷ ஆலமர கட்சி live க்கு பயப்படுது 🤣
உண்மை VS போலிப் பிரச்சாரம்! 👇
இன்று பெய்டு கணக்குகள் மூலம் பரப்பப்படும் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி 200 மடங்கு உயர்வு செய்திகள் முற்றிலும் பொய்யானவை.👇
எந்தக் கட்டண உயர்வும் இல்லை; 100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட அனைத்து மானியங்களும் தொடர்கிறது.
சொத்துவரி 200 மடங்கு உயர்வு என்பது ஆதாரமற்ற பொய்ப் பிரச்சாரம்.👇
லட்சக்கணக்கில் செலவு செய்து பரப்பப்படும் இந்த போலி செய்திகளைப் புறக்கணியுங்கள்!
வெற்றி பெற எந்த பொய்யும் சொல்லாமல் குறுக்கு வழியை கடைப்பிடிக்காமல் நேர்மையாக இருந்தால் இங்கே எதுவும் சாத்தியம் என்பதற்கு முதல்வர் விஜய் எடுத்துக்காட்டு - @MarieWilson_TVK 🔥
TVK அரசின் அடுத்த அதிரடி!
லஞ்சத்துக்கு காரணம் சொல்லும் கதவு இனி மூடப்பட்டது!
அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மாவட்ட ஆய்வுக்கு வரும்போது அவர்களுக்கான செலவுகளை நாங்களே செய்கிறோம். அதனால் லஞ்சம் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று சில அதிகாரிகள் கூறிய காரணத்திற்கே இப்போது முற்றுப்புள்ளி!
அந்த செலவுகளை அரசே ஏற்கும் வகையில் தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இனி ‘செலவு செய்தோம்… அதனால் லஞ்சம் வாங்கினோம்’ என்ற காரணத்தை சொல்லி தப்பிக்க முடியாது.
லஞ்ச ஒழிப்பில் முதல்வர் விஜயின் அடுத்த அதிரடி!
@TVKVijayHQ