தமிழ் பேச்சுலகின் தவிர்க்க முடியாத ஆளுமை சாலமன் பாப்பையா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.💔🙏
தமிழின் பட்டிமன்ற உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த மாமனிதர்;
அவரது குரலும், தமிழும் என்றும் நம் நினைவில் வாழும்.🕊️
#TamilLegend#RIPSolomonPappaiah#தமிழ்ப்பணி#பட்டிமன்றம்
கரையேற விடாமல் அங்கும் போலீஸாரின் லத்திகள் ஒவ்வொருவர் மண்டையாகப் பதம் பார்த்தன.தான் செத்தாலும் பரவாயில்லை,தன் ஒன்றரை வயது மகனாவது பிழைத்துக் கொள்ளட்டும் என்று ஆற்றிலிருந்து கரைக்கு தூக்கி வீசுகிறார பெண்.அந்தக் குழந்தையைப் திர���ம்ப ஆற்றில் வீசி கொல்லும் அளவிற்கு வன்முறை தொடர்ந்தது.
july23 - மாஞ்சோலை படுகொலை நாள்(தாமிரபரணி படுகொலை)💔
30 ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக உழைத்த கைகளுக்கு கிடைத்த பரிசு உயிர்ப்பலி.
தி.மு.க. ஆட்சிக்காலத்தின் மறக்க முடியாத கருப்பு அத்தியாயம் – நீதி தாமதிக்கலாம், நினைவு அழியாது✊
#ManjolaiMassacre#BlackDay#LabourRights
A transgender person's biggest barrier isn't their gender���it's society's denial of equal opportunity’s✌️
Education breaks that barrier💥
Real education doesn't just change lives; it destroys prejudice.
📚✊
#EducationForAll #TransRights #Equality
இரத்தம் சிந்தி எழுதிய உண்மை; அதுதான் மே22 ஸ்டெர்லைட் படுகொலை💔
மக்களின் குரலைத் துப்பாக்கியால் அடக்கிய அரசியல்.
மக்களை சுட்டது ஒரு தொழிற்சாலை இல்லை— அதைக் காப்பாற்றிய அரசியல்;
பாதுகாக்க வேண்டிய அரசு, மக்களை சுட்ட நாள் அதிகார அரசின் கரும்பக்கம்🏴
#SterliteMassacre#RememberMay22
The bureau of the world closed its eyes to our cries, 🕸️👁️
Yet the wounded heart is the gate where the Beloved flies. ❤️🩹🕊️
Mullivaikkal is a cage made of silent, heavy stone, ⛓️🪨
But through the fracture, the light of the soul is known. ✨🕯️
#MullivaikkalRemembrance#TamilEelam
This clip carries the untold stories, the unheard voices, and the unhealed pain of Tamil Eelam💔
முள்ளிவாய்க்கால் ஒரு இடம் அல்ல,
ஒரு இனத்தின் இன்னலின் சின்னம்.
உலகம் பார்த்து மௌனமாக இருந்த ஒரு இனப்ப��ுகொலை..!
உயிர்கள் சென்றாலும் நினைவு நிற்கிறது❤️🩹
#May18 #MullivaikkalRemembrance
#Politics of Caste;Politics of Discrimination;Politics of Religion⚠️
கேள்வி கேட்கிறவர்களை ஊமையாக்கும் அரசியல்;
விரல் நீட்டி கேள்வி கேட்டால் விலங்கமாட்டும் அரசியல்;
ஒரு நாள் மக்கள் கேள்வி கேட்கதா செய்வாங்க⁉️
ஏன்னா இந்த நாடு ஒருத்தனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்தல்ல✌️
#Democracy