தனி மனித ஒழுக்கம் குறித்து பேசிய விஜய்.. மாற்றி மாற்றி பேசுவதாக வெளுத்து வாங்கும் தமிழ்நாட்டு மக்கள்
பி.கு: ஆச்சரியம் என்னவென்றால் இச்செய்தியை வெளியிட்டது மதிமுகவின் மதிமுகம் செய்தி சேனல்
திமுகவை போல் மக்களுக்கு நன்மை செய்த அரசு இந்தியாவில் இல்லை தமிழறிஞர் மா. நன்னனுடன் உரையாடல்.
Why DMK is India's Greatest Welfare Government? | Tamil Scholar M. Nannan
#DMK
வாழ்க்கையில மோடியை பார்த்துக் கூட நான் அருவருப்பானது இல்லை
முதல் முறையா விஜய் மூஞ்சியப் பாத்தாலே அருவருப்பா இருக்கு
அந்தப்போலி முகமூடி கிழிக்கப்படும்
உங்களைப் போன்ற இவ்வளவு கேடுகெட்ட ஒரு அரசியல்வாதியை பார்த்ததே இல்லை மிஸ்டர் விஜய் 😡
@TVKVijayHQ
🚨 BREAKING: Reports claim MS Dhoni has recommended Hardik Pandya to CSK and views him as a potential future leader.
If given a choice, would you take Hardik Pandya at CSK? 💛🔥
Next பொள்ளாச்சி சம்பவம் 😭
50 பெண்களை கொடுமை படுத்தி use பண்ணிட்டு Video எடுத்து வச்சு மிரட்டுறாங்க ளாம்
எல்லாம் நம்ம tvk கட்சி காரர்கள் தான் 🔥🔥
இத பத்தி யாவது Cm vijay பேசுவாரா
தற்குறிகள் ஆபத்தானவர்கள்..! 🤦♂️
படத்தை கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க...
"BEFORE" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
"AFTER" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
அதே மாதிரி அந்த வெள்ளை காரும் அசையாமல் அதே இடத்தில்! 🚗
சாலை மட்டும் மாயாஜாலமா ஒரே நாள்ல புதுசா மாறிடுச்சாம்! 😂
ஒட்டு போடுறதுக்கு முன்னாடியே Fake Narrative செட் பண்ணி மக்களை பெரும்பான்மையானவர்களை ஏமாற்றி விட்டீர்கள்...
இப்போவும் அதே பழைய Photoshop அரசியலைத்தான் தொடர்கிறார்கள் போல! 🤣
மக்கள் முட்டாள்கள் இல்லை...
எப்போதும் ஏமாற்ற முடியாது!
Even though I don't particularly care for actor Vijay Sethupathi... I liked how he recently shut down VTV Ganesh.... he has subtly taken a dig at the TVK supporter. 👌
#VJS#VTV
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel