திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை அகற்றம். ஆசிக பாய்ஸ் இதுவரை வாய் திறக்கவில்லை. அம்பேத்கரை விட அமைச்சர் பதவி பெருசு என்று கள்ள மவுனம் காக்கிறார்கள் போல.
எங்க வீட்ல முதல் தொலைக்காட்சி கலைஞர் தொலைக்காட்சிதான். எங்கள் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாக நான் உருவாகவும், விவசாயக் கடன் தள்ளுபடி, மானியங்கள், இலவச மின்சாரம் போன்ற திட்டங்களால் எ���்கள் வாழ்க்கை முன்னேறவும் காரணமாக இருந்தது கலைஞரின் தொலைநோக்கு சிந்தனை திட்டங்கள்தான்.
இதுல இருக்க ரெண்டு பேரு வீணா மார்பிங் பண்ணி வாழ்க்கையை தொலைச்சுட்டானுங்க.🤧
கோர்ட் நிப்பாட்டாம விட மாட்டேன்.. விஜய் எப்படி காப்பாத்துறாருன்ளு பாக்குறேன்.🫰❤️
மருத்துவப் பயனாளிகளிடம் 10 ருபாய் லஞ்சம் பெற்ற ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்.
பக்தர் வேடமிட்டு அமைச்சரிடமே 4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சர்களுக்கு அபராதம் மட்டுமே.
இந்த இரண்டு தண்டனைகளையும் விதித்தவர் அறநிலைய���்துறை அமைச்சர் ரமேஷ் ஒருவரே.