An ID to report abusive content against Individuals, Organisations and Tamilnadu Govt, Fake news and other malicious content on Social Media. by @DMKITwing
. @ITWreports பக்கத்தில் நீங்கள் முறையீடு செய்யும் கோரிக்கைகள் அனைத்தும் @DMKLegalWing மூலமாக முறைப்படி சட்டரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும். எனவே இந்த பக்கத்தில் நீங்கள் முறையிடும்போது சரியான விவரங்களுடன் பதிவிட்டு, @DMKLegalWing பக்கத்தினை tag செய்யவும். நன்றி !
சமூகவலைதளத்தில் மிக கொச்சையாக கீழ்த்தரமாக அருவருக்கத்தக்க வகையில் ப���ிவுகள் பகிர்ந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சங்கரநாராயணன் என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
சமூக வலைதளத்தில் திமுக பெண் ஆதரவாளர்கள் எல்லோருக்கும் இதே நிலைமை தான்..கேவலமா சித்தரிக்கிறது.. தரம் தாழ்ந்த வி���ர்சித்தவர் மேல Complaint கொடுத்து 5 மாசம் ஆச்சு இப்ப வரைக்கும் ஒரு FIR கூட பதிவு பண்ணல...🙄
இதுக்கு முடிவுரை தான் என்ன..??
@mkstalin @CMOTamilnadu @TRBRajaa @Udhaystalin @DMKITwing @ITWreports @tnpoliceoffl
இவன் போடுற வீடியோல முழுக்க முழுக்க ஆபாசமும் வக்கிரமும் மட்டுமே இருக்கு🤬
செம்மொழி பூங்காவுக்கு வருபவர்களை விபச்சாரிகளாக சித்தரிக்கும் வகையில் அவதூறு பரப்பும் இந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் @tnpoliceoffl@chennaipolice_@tncybercrimeoff
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் குறித்து அவதூறாகவும், அநாகரிகமாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த காளி என்ற நபர் மீது புகார் அளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ண��மலை வடக்கு மாவட்ட மகளிர் அணி சமூக வலைதள மாவட்ட துணைச் செயலாளர் ரீனா இளவரசி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த பிரபுதேவா என்பவன் கீழ்த்தரமாக சமூக வலைதளத்தில் பதிவுகள் செய்து வருகிறார் கழகத்தைச் சார்ந்த பெண்மணிக்கு
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். @itwreports @TRBRajaa
@GowriSankarD_ இது நடந்தது எடப்பாடி அதிமுக ஆட்சியில். தற்போது நடந்ததை போல பொய் சொல்லி அவதூறு பரப்பிக் கொண்டு இருக்கிறான் இந்த நாதாரி.. காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
That's why TN Govt needs Fact checking Team!
cc @mkstalin@Udhaystalin@TRBRajaa@tnpoliceoffl@ITWreports
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை சமூக வளைத்தளத்தில் அநாகரீகமாகவும் கீழ்தரமாகவும் தொடர்ந்து வ��்மப் பதிவிட்ட ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த குமரேசன் வீராண்டி என்பவன் கைது .
கழக துணைப் பொது செயலாளர் திருமதி. கனிமொழி கருணாநிதி MP அவர்களை குறித்து சமூக வலைத்தளத்தில் மிகவும் கொச்சையாக அருவருக்கத்தக்க வகையில் பதிவுகள் பகிர்ந்த சேலத்தை சேர்ந்த கோபிநாத் என்பவன் கைது .
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு மற்றும் பொய் செய்திகளைப் பரப்பி வந்த ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் என்பவன் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டான்.