@DravidianWar@DMKMathivanan82 மிக அமைதியாக, தரவுகளுடன் வாதத்தை வைத்து.. நக்கலடுடனும், நாக்கை பிடுங்கும் அளவுக்கு
அந்த பழத்தினை துவம்சம் செய்திருக்கிறார் மதிவாணன். இருப்பு கொள்ளாமல் தவித்த, சபை நாகரீகம் தெரியாத பழம் டிக்கி கட்டி வந்தது போல் நெளிந்தது சுவாரஸ்யம். விவாதங்களில் மாண்பு குறைந்து வருகிறது.
மேடை போட்டு பஸ்ச கொண்டாந்து நிக்கவச்சா பேச வருதுல, பத்திரிக்கையாளர் பார்த்தா பேச வராதா
நாங்க வேனும்னா பஸ் அரேஜ் பன்றோம் வந்து பேச சொல்லுங்க 🤣
Second round @DMKMathivanan82 அண்ண சுத்திவிட்டு அடிச்சிருக்காப்ள 🤣👏🏻
அப்படியே சுபேர ஒரு மிதி மிதிச்சிருக்கலாம் 😁
ஒரு 3 நாள் முன்னடி அதே தவெக செல்வக்குமாரை கேள்வி கேட்டதுக்கு தும்ப பூச்செடியில் தூக்குல தொங்குங்க சொன்னரே இப்ப எங்கப்பா அந்த தும்ப பூச்செடியில் 😂😂
@DMKMathivanan82🔥🔥
காலம் இவ்வளவு விரைவா பதில் சொல்லும்னு நிலைக்கல
ஒரு மூனு நாள் முன்னடி அதே தவெக செல்வக்குமாரை கேள்வி கேட்டதுக்கு தும்ப பூச்செடியில் தூக்குல தொங்குங்கனு சொன்னாரே இப்ப எங்கப்பா அந்த தும்ப பூச்செடியில்☀ தொங்குவாரா #TVKVijayFails@DMKMathivanan82🔥🔥
காலம் இவ்வளவு விரைவா பதில் சொல்லும்னு நிலைக்கல