அரசியல் "ஈ"
ஜவகர் அலி வழக்கம் போல் இன்று நியூஸ்18 தமிழ் சேனலில் வழக்கம் போல் அடிப்படை புரிதல் இன்றி, தரவுகள் இன்றி உளறி கொட்டிக்கொண்டு இருக்கிறார். இவரை எந்த வகையில் தொலைக்காட்சி நிறுவனங்கள் விவாதத்திற்கு கூப்பிடுகின்றனர்.. விந்தை...
@dstock_insights whatever be the reason or provocation..this act of slapping someone like this is wrong Goodaism is in their blood..She deserves exemplary punishment being from a ex DMK man's family. Remember Dinakaran office massacre.. police should act tough.
@manickamtagore There is no role for Congress in this protest and consequential development.. Youngsters are there in all political parties.This should be dedicated to those who suffered police brutality. Govt could have averted this week long police action.Neet is brainchild of Congress.
படித்த அறிவார்ந்த ...கட்சி சாரா நடுநிலை மனிதன் .. தான் விரும்பும் ஒரு அரசியல் தலைவரை மௌனமாக மனதில் வைத்து கொண்டாடுவான். இதை சனம் ஷெட்டி செய்ய தவறியது ஏன் ? இவரை விட நீட் குறித்த புரிதல் அங்கு இருந்தவர்களுக்கு அதிகம் என்பதை கணிக்க தவறி விட்டார்..
@sunnewstamil ஜவகர் அலி போன்ற பட்டாம்பூச்சி பூச்சி அரசியல்வாதிகளுக்கு இடையே விவரமாக, தெளிவாக புரியும்படி இப்படியும் ஒரு இசுலாமிய நண்பர்..வாழ்த்துக்கள்..
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
#Jyotika | #DharmendraPradhan | #BJP | #CJP
@DrSharmila15 Did anyone invite her to this protest meet? Why was she here? What does she know about NEET and its merits and demerits? Just a celebrity status is sufficient to address and important topic like this?She cleverly played Vijay and jananayagan card to get media attention.succeeded.
பிக் பாஸ் எனும் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் எனும் ஒற்றை அடையாளம்..விஜய் எனும் நடிகர் அவர்களை பிடிக்கும் போன்றவை மட்டும் தான் நீட் எதிர்ப்பின் உங்கள் தகுதியா சனம் ஷெட்டி அவர்களே..அழையா விருந்தாளியாக அங்கு சென்று தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளீர்கள்.. தவிர்த்திருக்கலாம்.
முதல்வர் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சனம் ஷெட்டி நீட் எதிர்ப்பு போராட்டம் ஏதாவது ஒன்றில் கலந்து கொண்டு மத்திய அரசை விமர்சித்து கைது செய்ய பட்டுள்ளாரா? தெரிந்தவர்கள் பதிவிடவும். நீட் பற்றி தெரிந்தவர்களுக்கான மேடை இது. சினிமாகாரர்கள் கட்சிகளுக்கு ஜால்ரா அடிக்கும் இடம் கிடையாது
சனம் ஷெட்டி தான் தில்லியில் நடந்த ...குறிப்பாக அங்கு கலந்து கொண்ட பெண்களின் மீதான தாக்குதலை பார்க்க வில்லையாம். அந்த போராட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் சினிமா நட்சத்திரம் எனும் ஒற்றை அடையாளத்துடன் இங்கு வந்து ஏன் அரசியல் செய்கிறார். டிவிகே பெயரை இங்கு ஏன் உச்சரிக்க வேண்டும்?
TVK எதிர்ப்பு அரசியல் ரீதியானது. நீட் எதிர்ப்பு அதையும் தாண்டியது. பாலன் இல்லம் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தது. அங்கு யார் வேண்டுமானாலும் உரை ஆற்றலாம்.. இந்த நிகழ்வு நீட் எதிர்ப்பை மையப்படுத்தி ஏற்பாடு செய்திருப்பார்கள்..இங்கு தளபதி, ஜனநாயகன் எங்கிருந்து வந்தது?
@duraivaikooffl மொத்தமாகவே கட்சியில் இருபது இருபது பேர்..அதுவும் பெரும்பாலும் வயதானவர்கள்.. தகப்பனும், பிள்ளையும் திமுக தயவில் MPகள். வார்த்தைகள் மட்டுமே வைத்து உருட்டும் அரசியல் விதுஷகர்கள்..
@INCIndia@pravchak This guy and his party cleverly pocketed two RS seats from Tamilnadu. A party with full of corrupt people and has no political morality. People in TN will never forget their betrayal. Only political party still in the business of circus with clowns like him to entertain people.
@saijegadheeshh கருணாநிதிக்கு முன்பும் பின்பும் சினிமா இருந்ததில்லையா? சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நாடு குட்டிச்சுவர் ஆனது தான் மிச்சம்..இங்கு மட்டும் தான் ஒருவரது அழகில் மயங்கி..அவர் நம்மை ஆள வேண்டும் என்கிற பிற்போக்கு சிந்தனை.யார் கொள்ளை அடித்தாலும் தவறு. தமிழ் நாடு நிலை படு மோசம்.
@saijegadheeshh நம்ம தியேட்டருக்கு போனோமா..படம் பார்த்தோமா...இது தான் வாழ்க்கை.. 8 கோடி மக்களின் எதிர்காலம்,வாழ்க்கை, ரசிகர்கள், அதிகாரிகளின் கையில்.. நேற்று godi மீடியா..ABP உட்பட..மீது போராட்டகாரர்கள் காரி துப்பிய காட்சிகளையும் பார்த்தோம். அந்த செய்தி நிறுவன முன்னாள் ஊழியர் தகுதி இதுதான்.
.
@ramk8060 ஒரு சிறிய நினைவூட்டல்.. இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ஆந்திராவில் ஜெகன் பதவிக்கு வந்து சந்திரபாபு நாயுடுவை 10 ஆண்டுகள் சித்திரவதை செய்தார். அதற்கு பிறகு கட்சிகள் மாறி..இன்று ஜெகன் பதவியை இழந்து நிம்மதியை இழந்து நிற்கிறார்.. எதுக்கு சொல்லுகிறேன் என்றால் ...அதுக்கு தான்.