விஜய் மின்னகத்தில் ஆய்வு செய்தார் - மின்தடை அதிகரித்து யூனிட் 35 ரூபாய் ஆனது.
விஜய் போதை ஒழிப்பு மாரத்தான் ஓடினார் - தவெக நிர்வாகி 137 கிலோ போதை பொருளுடன் சிக்கினார்.
விஜய் புழல் சிறையில் ஆய்வு நடத்தினார் - 2 கைதிகள் புழல் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்.
அடுத்தது???
சத்யம் டிவிக்கு மிக பெரிய நன்றி
இந்த சர்வே மூலம் தமிழ் நாட்டில் இருக்க கூடிய மொத்த தீவிரமான தற்குறிகள் 20% தான் என கண்டு பிடித்ததற்கு மீதம் உள்ள 13% ( total 33% vote) வோட்டை EVM மூலமாக EC வைத்து RSS & BJP விளையாடிய சித்து விளையாட்டுன்னு நன்றாக தெரியுது
Congratulations to our very own Thulasimathi Murugesan on winning the Silver Medal in Badminton Singles at the Asian Para Games after a fantastic battle against the Chinese Paralympic champion in the final.
As she gears up for the Mixed Doubles and Doubles Finals against opponents from China and Indonesia, wishing her the very best.
Keep shining Thulasimathi and continue making Tamil Nadu and India proud!
புள்ளிவிவரம் பொய் சொல்லாது!
காங்கிரஸ் - 1,361 அதிமுக -2,590 திமுக -12,614 நூலகங்கள்
நூலகத்தை திறந்தவன் திமுக, அறிவை திறந்தவன் திமுக!
கலைஞர் அண்ணா நூலகம் படைத்தார், ஸ்டாலின் அதை ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு சேர்க்கிறார்🖤❤️
தமிழனை அறிவுலகத்துக்கு அழைத்துச் செல்வது திமுக மட்டுமே🖤❤️
#DMKforever
#WATCH | "பாஜகவுக்கு எதிரா பேசி ஓட்டு வாங்கிட்டு, இப்ப பாஜகவுக்கு எதிராக போராடுகிற எங்கள் மீது ஒடுக்குறைய ஏவுது தவெக அரசு.. இது கேவலமான விஷயம்.."
ஞானேஷ் குமாருக்கு எதிராக போராடிய மாணவர்களை கைது செய்த போலீஸ்.
#SunNews | #GyaneshKumar | #Students
செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து தி.மு.கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.
முதலமைச்சர் தன் Reels மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
@MTharaniventhan@GingeeMasthan
நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன்! அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.
மேலும், துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 56 கோடி ரூபாய் செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க #DravidianModel ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்!
பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் த.வெ.க. அரசு குறுகிய பார்வையுடன் இரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம்.
இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க!
#RajaRajaChola #Cholas