Today, I had the pleasure of meeting H.E. Ms. May-Elin Stener, Ambassador of Norway to India, over lunch at the Royal Norwegian Embassy in New Delhi.
I am grateful to Her Excellency for the warm invitation and gracious hospitality. It was wonderful spending time together and exchanging thoughts on matters of shared interest, particularly environmental conservation and the importance of strengthening international cooperation towards a more sustainable future.
I truly enjoyed our conversation and the opportunity to share perspectives.
@NorwayAmbIndia
இளம் தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அண்ணன் @Joel_Dmk அவர்களின் வரிகளில் உருவான சிறப்புப் பாடல் வெளியீட்டு விழா!
📅 நாள்: 26.11.2026 (வியாழக்கிழமை)
⏰ நேரம்: காலை 9.00 மணி
📍 இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா
அறிவாலயம்.
கழக உடன்பிறப்புகள், இளைஞரணி தோழர்கள் மற்றும் அனைவரும் திரளாக வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்குமாறு சென்னை தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம்…
@dmk_youthwing@arivalayam
கழக இளைஞரணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் அண்ணன் @Joel_Dmk அவர்களின் பாடல் வரிகளிலும், இசையமைப்பாளர் திரு. பி. மாரிசக்தி அவர்களின் இசையிலும் உருவாகியுள்ள ‘உதயா அண்ணன் வாராரு’ பாடலை இன்று அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இளைஞரணியின் சார்பில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் பாடலை வெளியிட அன்பகம் செந்தில் சார் அவர்கள் பெற்றுக்கொண்ட
நிகழ்வில் சென்னை தென்மேற்கு மாவட்ட @dmk_youthwing சார்பில் கலந்து கொண்டோம்...
Umashankar Subramani Dinesh Manickam த.விக்னேஸ்வரன் தவநேசன் Kodambakkam Ashwinkumar Prakash Dandy Arun Kumar
Manirathinam Mani DiwanKumar Viswanathan Jagadish Babu D
கழகத்தின் மூத்த முன்னோடியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவரும், கழகத் தலைவரின் நம்பிக்கைக்குரியவருமான அண்ணாநகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐயா திரு. சோ.மா.இராமச்சந்திரன் அவர்களின் மறைவையொட்டி, இன்று நடைபெற்ற நிகழ்வில் அவரது திருவுருவப் படத்தினைக் கழகப் பொருளாளர் அண்ணன் @TRBaaluMP மற்றும் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் @RSBharathiDMK ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தோம்.
இந்நிகழ்வில் உரையாற்றுகையில், அன்னார் கழகத்திற்கு ஆற்றிய ஈடில்லாப் பணிகளையும், அவருடைய பெருமைகளையும் கழகத் தோழர்களிடையே எடுத்துரைத்து நினைவுகூர்ந்தோம்.
#DMK #ChennaiWestDMK #Chitrarasu
பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு பணிகள் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் எனது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர், நிலைக் குழு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நமது திராவிட மாடல் அரசால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் தொய்வின்றி துரிதமாக முடித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தினேன்.
@mkstalin@Udhaystalin #GCC #DMK #Chitrarasu #ChennaiWestDMK
சென்னை மேற்கு மாவட்டம், சேப்பாக்கம் பகுதி, 62-வது வட்டத்தின் முன்னாள் வட்டச் செயலாளரும், 62-வது வட்டத் துணைச் செயலாளர் மதிமன்னன் அவர்களின் தந்தையுமான மறைந்த அண்ணன் பொ. மகாதேவன் அவர்களின் திருவுருவப் படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு, அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
மேலும், அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டேன்.
முத்தமிழறிஞர் கலைஞரின் இலட்சியங்களை நெஞ்சில் ஏந்தி, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில் மக்கள் பணியாற்றி வரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழக இளைஞரணிச் செயலாளருமான மரியாதைக்குரிய எனது ஆருயிர் அன்பு அண்ணன் @Udhaystalin அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தாங்கள் நீடூழி வாழ்ந்து, மக்கள் பணியில் மென்மேலும் சிறந்திட எனது அன்பும் வாழ்த்துகளும்!
#HBDUdhay #UdhayanidhiStalin #DMK #Chitrarasu #ChennaiWestDMK
திராவிடத்தின் எழுச்சி முழக்கம்! கழகத்தின் கொள்கை விளக்கம்!
இராணுவ நிகர் இளைஞரணியின்
ஏகோபித்த எழுச்சி நாயகன்!
இளம் தலைவரின் அகவைத் திருநாளை இசையால் கொண்டாடும்..
"உதயா அண்ணன் வாராரு'..
பாடல் வெளியீட்டு விழா! 🔥
கலைஞர் அரங்கத்தில் கூடுவோம்.. இளம் தலைவருக்கு புகழ் மாலை சூடுவோம்!
நாளை, காலை 9.00 மணி..
@mkstalin@Udhaystalin@dmk_youthwing
#இளம்தலைவர்
#உதயா_அண்ணன்_வாராரு
#HBDUdhayAnna
#UdhayaAnnanVaaraaru
இணையற்ற இயக்கத்தின் தலைவர்
திராவிட பேரரசரின் பேரன்பின் வாழ்த்துகளோடு..
இளைஞரணியின் இதய சூரியன்
உச்சரிக்கும் போதே உடன்பிறப்புகள்
உற்சாகம் கொள்ளும் எழுச்சி நாயகன்!
ஆருயிர் இளம் தலைவர் அகவைத் திருநாளின்
ஆனந்தக் கொண்டாட்டமாய்..
"உதயா அண்ணன் வாராரு..!’
பாடல் வெளியீட்டு விழா மற்றும் மாற்றுத்திறனாளி அன்பர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
அரசியல் புயல் மையம் கொள்ளும்
அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில்..
நாளை காலை 9 மணிக்கு…
அதிரடி இசையால் ஆனந்த தேன் பருக!
அனைவரும் வருக! வருக! 🔥🙏
வரவேற்று மகிழும்…
சென்னை மண்டல திமுக இளைஞரணி!
@mkstalin@Udhaystalin@TThenarasu@dmk_youthwing
#இளம்தலைவர்
#உதயா_அண்ணன்_வாராரு
#HBDUdhayAnna
#UdhayaAnnanVaaraaru
இந்திய அரசியல் வரலாற்றில்
இதுவரை எந்த மாநிலக் கட்சியும்
எட்டாத உயரங்களை எட்டி,
பவளவிழா கண்டு நூற்றாண்டை நோக்கி..
கம்பீர நடை போடும் #திமுக எனும்
எஃகுக் கோட்டையின் ஈடு இணையற்ற தலைவர்;
தமிழர்தம் உள்ளமெமெல்லாம் நிறைந்திருக்கும்
உழைப்பின் அடையாளம் ‘திராவிட பேரரசர்’ அவர்களின் வசந்த வாழ்த்துகளோடு
இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகிறது…
“உதயா அண்ணன் வாராரு…
எதிரி நடுங்கிட..
தமிழ்நாட்டை ஆள வாராரு
தமிழன் நிமிர்ந்திட…”
..Stay Tuned…💪🏻🔥🌄
@mkstalin@Udhaystalin@TThenarasu@dmk_youthwing
#ThalaivarMKStalin
#இளம்தலைவர்
#உதயா_அண்ணன்_வாராரு
#HBDUdhayAnna
#UdhayaAnnanVaaraaru