கனவு காணுங்கள்.. அந்தக் கனவு உறக்கத்தில் வருவதல்ல.. உங்களை உறங்க விடாமல் செய்வதே உண்மையான கனவு! என்று கோடிக்கணக்கான இளைஞர்களின் நெஞ்சங்களில் தன்னம்பிக்கையை விதைத்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழினைப் போற்றுகிறேன்.
@arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing@DMK_Chennai
#abdulkalam
மருத்துவத்துறை என்பது மகத்தானது..உயிர் காக்கும் புனிதமானது...
மருத்துவத்துறை மாணவர்கள் என்றாலே காலங்காலமாக சமூகத்தில் தனி மரியாதை உண்டு...மானுடம் காக்கும் மருத்துவ சேவையில் ரீல்ஸ் கலாச்சாரத்தை திணித்து மருத்துவர்களின் பணியை சிறுமைப்படுத்தும் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவர் நிர்மல்குமார் இல்ல,கலெக்ஷன் குமார்
யாராவது சோலார் பவர் பிளான்ட் போடுறவங்க கிட்ட கேட்டுப் பாருங்க. 15 லட்சத்துக்கு கம்மியா நீங்க பெர்மிஷன் வாங்க முடியுமான்னு.
முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள்
#Collectionகுமாரு
நிர்மல் போட்ட பதிவை
சொல்லி பொளந்துட்டாரு😃😂
திமுக ஆட்சியில் 20 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறார்கள் என இப்போதைய EB அமைச்சர் 2021 ல் கேள்வி எழுப்பினார்
ஆனால் தற்போது TVK ஆட்சியில் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறார்கள்
#Collectionகுமாரு
ரூ.5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ரூ.35 செலவழித்து வாங்கும் த.வெ.க!
திமுக ஆட்சியில் வெறும் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று?
கழகத் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர். @TRBRajaa அவர்கள்
#Collectionகுமாரு
முன்பு மிகக் குறைந்த விலையில் போடப்பட்ட தற்போது ஒரு யூனிட்டை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்வது என்பது, நிர்வாகம் மற்றும் திட்டமிடலில் உள்ள அதிர்ச்சியூட்டும் கையாலாகாத்தனம்
முன்னாள் அமைச்சர் திரு. @ptrmadurai தியாகராஜன் அவர்கள்.
#Collectionகுமாரு