45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
இந்நேரம் மத்த fanbaseனா இந்த மாதிரி newsக்கு ஒரு national level trending பண்ணிருப்பானுக
நம்ம ஆளுக RT like போடுறததுல கூட ego maniacs ஆய்டானுக. தலைவரையே விமர்சனம் பண்ணுவானுக. ரஜினி ரசிகன் பதிலடி troll போட்டா அஹிம்சை போதிக்க வருவானுக..worst da dei 🙄 🚶🏾♂️🚶🏾♂️
#Annaatthe
அரசியல் எல்லாத்தையும் விடுங்க சார்
46 வருஷமா நம்மை சந்தோஷமா வைக்கும் மனுஷன்
இப்படியே இருக்கட்டும் சார்
இப்படி தான் எனக்கு அவரை பிடித்திருக்கு
கொண்டாடனும் சார் அவரை
5 நிமிடம் முன்னால்
நம்பர் ஒருவர் சொன்னது
எல்லோருக்கும் இப்படி தான் பி��ித்திருக்கு
அதுவே என் வழியும்
❤🙏🤘
தலைவர் ரசிகன்➕திமுக ஆதரவு
தலைவர் ரசிகன்➕பாஜக ஆதரவு
இருந்துட்டு போங்க
எந்த கட்சிக்கும் ஆதரவாக
Nothing wrong in it until #Thalaivar is not been made a part of it for your own benefits/Ideologies
சாகும் வரை
தலைவர் மட்டுமே
சொல்ல முடியுமா
தைரியம் இருக்கா
நான் ��ொல்வேன்
முழு ஊரடங்கு வந்து நான்கு நாட்கள் வந்திடுச்சு,
இதுவரை எங்கள் ஏரியாவில் அரசின் காய்கறி வண்டிகள் வரவேயில்லை என்பவர்கள் மட்டும்🔁 ஆர்டி செய்யவும்
#கணக்கெடுப்பு