I booked an IRCTC ticket that first showed “Not Confirmed” after charting, so I had to book a bus and spend extra money. After a few hours IRCTC changed the status to “Confirmed”. This caused financial loss. What's going on!!! @IRCTCofficial@RailMinIndia@GMSRailway
தஞ்சாவூரில் ,அரசு பேருந்து நடத்துனரை கொடூரமாக தாக்கியுள்ளனர் இந்த சைக்கோ கும்பல்..
இந்த சைக்கோ கும்பல் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@mkstalin@tnpoliceoffl
இந்த வீடியோவை இப்போ share பண்ணலாமானு யோசிக்குக் போது ; இந்த மாதிரியான காட்சிகளை தன் படத்தில் வைத்த இயக்குனர் @directorcheran எவ்ளோ தைரியம் இருந்திருக்கும் 🤔👏🏼👏🏼எக்காலத்துக்கும் பொருந்தும் காட்சி !! Ur great sir @directorcheran #தேசியகீதம்
ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை தன்னுடைய வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய புகைப்படங்கள் அச்சிடப்பட்ட Classmate நோட்டுகளை தன் சொந்த செலவில் ஆர்டர் செய்து ஒவ்வொரு மாணவருக்கும் புத்தாண்டு பரிசாக வழங்கி மகிழ்வித்துள்ளார் ❤️😍😍😍🙏
சில சொற்கள்
நிலமாக விரிந்து கொண்டன
சில சொற்கள்
நீராகப் பாய்ந்து பரவின
சில சொற்கள்
மண்புழுக்களாகிப் பதப்படுத்தின
எல்லாம் ஒரு சொல்லை
விதையாக இருக்க அனுமதித்தன
-கலாப்ரியா