🌹சென்ற ஆண்டில் கண்ட கஷ்டம் தோல்வி துரோகம் இழப்பு அழுகை இவையாவும் இந்த ஆண்டு இல்லாமல் எம் தமிழை நேசிக்கும் அனைத்து மொழினருக்கும் எங்கள் 💕#தமிழ்_புத்தாண்டு💞 நல் 🎊வாழ்த்துக்கள் 🎊🎉🌹
😡எங்கே செல்கிறது எம் தேசம்; மிருகஇறச்சி சாப்பிட்டு சாப்பிட்டு சலித்ததுனால் இப்போது மனித இறச்சியை தேடுகின்றதோ பொள்ளாச்சியே. மாமிசத்தில் கூட பெண் உயிருக்கு இரக்கம் உண்டு ஏனோ இந்த மனித ஈனத்திற்க்கு மட்டும் இல்லாமல் போனதோ😡
🔥#திரு_அஜித்குமார்_MA_BL🔥
⚖பழமையான சட்டங்களும்
பழகிய ஓட்டைகளும்
பாழாய் போனது சமூகம்
போதும் நீதி ⚖தேவதையே⚖
சமூகம் சிறக்க (#தல) -உன்
கண்கட்டை அவிழ்த்துவிட்டு
புதிய சட்டங்களில் உயர்த்திடு
இத்தேசத்தை காத்திடு⚖⚖ @SureshChandraa
🌹விஸ்வாசம் படத்தின் 50 நாள் வெற்றி கொண்டாடமாக மண்ணிற்கு உணவுவாக மரம் விதைத்தோம் இரவு கடவுளின் குழந்தைகளுக்கு ஒரு வேலை விருந்தளித்தோம் 🔥Head of Sivakasi Thala bloods🔥என்றும் தலயின் வழியில் நாங்கள்🌹
🌹#விஸ்வாசம் பட 50 வது நாள் முன்னிட்டு சிவகாசியில்
50🌳மரங்கள்🌲 வைத்தது மகிழ்ந்தோம் இன்று;
எங்களின் இறப்புக்கு பிறகும் அஜித் என்ற நல்ல மனிதரின் பெயர் இங்கே விதைக்கப்பட்டுள்ளோம்🌹
😭எதிர் பார்க்காத நேரத்தில் தாக்கிய தேவடியபசங்களா இறந்த 42 நபரில் நாலு பேரையாவது உங்களால் எதிர்த்து நிற்க்க முடியுமா உங்கள் இ-முகமது தீவிரவாத அமைப்பால். பழிக்குப் பழி உண்டு டா தேடியபசங்களா 😭