மன்னை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு ஏழைக்குழந்தைக்கு இரத்த புற்றுநோய்(Blood cancer). வாரம் ஒன்றிற்கு 20,000 வரை செலவாகிறது. அமைச்சர் TRB. Raja அவர்களின் தொடர்பு கிடைத்தால் அந்த குழந்தையை மீட்டெடுக்கலாம். தொலைபேசி எண் (Mobile no.) 90254 45641
நேத்து வந்த சிகா...கூட fans meeting, movie update, respect to fans....but அஜித் அவர் ரசிகர நாயா கூட மதிக்கிறது இல்லை... காரணம் என்ன தெரியுமா?...நாம என்ன பண்ணாலும் மூளை இல்லாத நம் ரசிகர்கள் நம் படத்தை ஓட வைச்சிருவாங்கனு ங்கிற தலைகணம்
நண்பா ரசிகர் மன்றம் கலைக்கறப்ப எல்லாம் நம்மாளு ஒரு நிலையான இடத்துக்கு வந்துட்டாரு....அதை ஏன் முதல் படத்திலிருந்தே பண்ணல... ரஜினி எப்படி அரசியலுக்கு வரனு பொலப்ப நடத்தனாரோ.... நம்மாளும் அதே கேஸ் தான்....🤐🚶🚶
வளரும் போது ரசிகர் மன்றம் தேவை... வளர்ந்து பின் ரசிகர் மன்றம் தேவை இல்லைனு சொன்னப்பவே....நம்மாளு நம்மளை எல்லாம் ஒரு 🐶 கூட மதிக்களனு புரிதல் வந்திருக்க வேண்டும்....பட் அந்தாளு மேல வச்ச அன்பு உண்மையானது....அதனால என்னமோ அவர மாதிரி ஈசியா கழட்டி விட முடியல....😣🚶🚶@leennister
உண்மை குற்றவாளி வேறு, சரணடைந்தவர்கள் வேறு என சொன்னார்கள். இதோ ஆதாரம் சரணடைந்தவர்கள் தான் கொலை செய்தவர்கள் என்பதற்கு
இந்த நாயை என்கவுண்டர் செய்ததற்கு தான் இந்த சிலுவம்பாளையம் சில்றயும் வாய் விபச்சாரி சீமானும் குறைத்துக் கொண்டிருந்தார்கள்!
அயோக்கியர்கள்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை இன்னும் பார்க்க போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு இந்த 15 நிமிட காணொளி வரப்பிரசாதம் ❤️
திருவாசகம் ஒலிக்க கோவிலின் திவ்ய தரிசனம்❤️
ஓம் நமசிவாயா 🙏 ❤️
@Highlights
உங்களுக்கு 20% உள் இடஒதுக்கீட்டை அளித்த திமுகவையும் மறந்து விட்டீர்கள்,
10.5% இடஒதுக்கீடு அளிப்பதாக வாக்களித்த அதிமுகவையும் மறந்து விட்டீர்கள்,
சமூகநீதியை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் பாஜகவை தமிழ்நாட்டில் தூக்கிப் பிடித்து கைகோர்த்து கொண்டிருக்கிறீர்கள்
- சட்டப்பேரவையில் பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணிக்கு அமைச்சர் சிவசங்கர் அளித்த பதில்
#PMK #CasteCensus @sivasankar1ss #SparkMedia
இந்த தாய்மாமன் சீரு, மயிரு எல்லாம் தராம பூர்வீக சொத்தை வீட்டு பொண்ணுங்களுக்கும், ஆம்பள பசங்களுக்கு குடுக்குற மாதிரி சரி சமமா பிரிச்சு குடுங்கடா... பொண்ணும் மண்ணும் ஒன்னுண்ணு சொத்தையெல்லாம் இவனுங்க புடிங்கிட்டு சீர் வெக்குறேன் சொல்லி எத்தனை காலம்தான் ஏமாத்துவீங்க...