@Sripath95995662@drmahendran_r@ikamalhaasan@maiamofficial@MaiamITOfficial எது உங்க கல்லூரியில் பணி செய்யும் ஆட்களையும் உங்கள் வேண்டப்பட்ட ஆட்களையும் வைத்து இருக்கும் பொம்மை பட்டியலா ?
இதை வைத்து நீங்கள் கட்சியையும் தலைமையும் நம்மவரையும் ஏமாற்றலாம் உண்மைத் தொண்டன் ஆகிய எனக்கு எல்லாம் தெரியும்.
அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை.
கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
Friends, please do share any proven methods that'll boost the immunity power ( only if you are following it)
Prevention is better than cure |
Also RT for better participation.