' பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும் '
தமிழகத்தில் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் மாணவிகளுக்கான பாலியல் சீண்டல்கள்.
எங்கள் பரிந்துரைகளை அரசு பரிசீலிக்குமா?
@Anbil_Mahesh@draramadoss@Sowmiyanbumani
நேற்று மாவட்ட ஆட்சியரிடமும்,ஊடகங்களிடமும் யானை விஷயத்தை எச்சரித்தேன்
இன்று பயந்தது நடந்தது.
(செய்தி-இன்று வால்பாறையில் ஜெர்மனி நாட்டு சுற்றுலா பயணி யானை தாக்கி பலி)
https://t.co/nzmqGnIzCQ
யானை-மனித மோதல் அதன் தீர்வுகள்,கனிமவளக்கொள்ளையை எதிர்த்து போராடும் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப��பு அளித்தல் போன்றவற்றை வலியுறுத்தி கோவை பாமக சார்பில் மனு அளித்தோம்.
வெட்கமில்லாமல் சமூக நீதி குறித்து பேசிக்கொண்டே சாதிவாரி கணக்கீடு எடுக்காமல் மக்களை ஏமாற்றுபவர்கள் இதைப்பாருங்கள். இதை பார்த்த பிறகாவது பெரியார், அம்பேத்கர் பெயரை வைத்துக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள்!
யாருய்யா இவர் வித்தியாசமான ஆளாக இருக்கிறார்...
அந்த #விசிக சாதிவெறி மனநோயாளிகள் இவர் கழுத்தை அறுப்பேன்னு சொல்றாங்க
இவர் அவங்கள நாகரீகமா கலாச்சிட்டு இருக்கார்🔥
"கழுத்தறுப்பு தான் உன் தொழில்னா செஞ்சிட்டு போ
தம்பி வாடா என் கழுத்தை அறுத்து ட்டு போடா"
#வன்னியர்_சங்கம்_ஆர்ப்பாட்டம்
திரைப்பட இயக்குனர் மோகனை அரைகுறை புரிதலுடன் கைது செய்வதா?
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றின் பஞ்சாமிர்தம் குறித்து யு-டியூப் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு நேர்காணல் அளித்ததற்காக திரை���்பட இயக்குனர் ஜி.மோகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரைகுறை புரிதலுடன் திருச்சி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இயக்குனர் மோகன் அளித்த நேர்காணலை பார்த்தவர்களுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரியும். யு-டியூப் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த நேர்காணலில்,’’ புகழ்பெற்ற கோயில் ஒன்று தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்த���ல் ஆண்மைக்குறைவு மாத்திரைகள் கலக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த பஞ்சாமிர்தம் தரமற்றது என்று கூறி அழிக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்��ிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் தான் நான் இதை செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி தெரிவிக்கவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகக் கூட இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம். அரசும், அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தான் கூறியிருக்கிறார்.
இயக்குனர் மோகன் கூறியதில் எந்த தவறும் இல்லை. பொது நலன் கருதி கூறியதை முழுமையாக புரிந்து கொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளை புரிந்து கொண்டு மோகனை கைது செய்திருப்பது அநீதி. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
@CMOTamilnadu @tnpoliceoffl
கட்டாஞ்சி கனிமளக்கொள்ளை
நம் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.கோவை மாவட்ட ஆட்சியருக்கும்,வடக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட ��னைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
-கோவை ராஜ்
@draramadoss @kranthi_tweet