#WATCH | "கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன்தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும்"
கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#SunNews | #DMK | #MKStalin
நியாயமான கேள்வி.
அப்போது ஸ்டாலின் திருபுவனம் அஜித் வீட்டாரிடம் அட்லீஸ்ட் வீடியோ காலில் பேசினார்.
உங்கள் ஆட்சியில் நடக்கும் சிறை மரணங்களுக்கு எதுவும் பேச மாட்டீர்களா?
கொளத்தூரில் 5 நிமிடம் பேசி கொத்து பொரோட்டா போட்டதாக பெருமை பேசியவர்..
இப்போது ஏன் பேசவில்லை?
#Watch | திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ஏராளமான திமுகவினர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு.
#SunNews | #MKStalin | #DMK