தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைபெற்ற விடுதலை வேள்வியில் வெள்ளையர் அஞ்சி நடுங்கிடும் வகையில் தீரமுடன் போரிட்ட - சிவகங்கைச் சீமையை ஆண்ட மாவீரர்கள் #மருது சகோதரர்களுக்கு #சிவகங்கை யில் திருவுருவச் சிலை 🌟
சிவகங்கை பொதுமக்கள் மற்றும் எனது கோரிக்கையை நிறைவேற்றி தந்திட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #திராவிட_நாயகன் @mkstalin அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் அருமை அண்ணன் சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🏾🌄