#WATCH | தமிழ்நாடு நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை அலுவலகத்தில் 8வது நாளாக பட்டினி போராட்டம் நடைபெறுகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற 2 பிரதான கோரிக்கைகளை முன��� வைத்து பட்டினிப் போராட்டம்.
#SunNews | #NEET
ஒரு வருடம் முன்பு...
ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொள்முதல் செய்வதில் டெண்டர் செட்டிங் செய்யப்பட்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் 2028 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதற்கு காரணம் கிறிஸ்டி நிறுவனம்.
Video - https://t.co/TMinkIDJJA
திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு ��ரும் போக்குவரத்து டெண்டரில் ஊழல் நடந்ததால் அரசுக்கு இழப்பு 992 கோடி. அதற்கு காரணம் அதே கிறிஸ்டி நிறுவனம்.
Video - https://t.co/gnXgFvxjTj
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலுக்கு நடவடிக்கை எடுக்க புகார் அளித்தால், புகாருக்குள்ளான அதே கிறிஸ்டி நிறுவனத்தை வைத்து திமுக அரசு கொள்ளை அடிக்கிறதே என்று போராட்டம் நடத்திய அறப்போர் இயக்கத்தினரை சரியாக ஒரு வருடம் முன்பாக அன்றைய திமுக அரசு கைதும் செய்தது.
தற்பொழு��ு இரண்டு கட்சி ஆட்சியிலும் நடந்த ஊழலை விசாரிக்கும் இடத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார். ஊழல் செய்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று இன்று கூட கூறி இருக்கிறார். நாங்கள் ஏற்கனவே ஆதாரங்களுடன் சொல்லிவிட்டோம். நீங்கள் எப்பொழுது கிறிஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் முதல்வரே? @TVKVijayHQ @CMOTamilnadu @AdvocateVenkatP
வழக்கமா சாலையில் இருந்து படிக்கட்டு வைத்து வீட்டு உள்ளே செல்வோம். ஆனால் பாருங்க தமிழகத்தில் திமுக அதிமுக ஆட்சிகள் செய்த சாதனையால் வீட்டில் இருந்து படிக்கட்டு வைத்து சாலைக்கு செல்கிறோம்.
இதை தடுக்க திராணியற்ற ஆட்சி நடத்திய முந்தைய ஆட்சியாளர்கள் போல இல்லாமல், தவெக ஆட்சியில் சாலை உயரங்கள���ல் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கை எடுப்பார்களா?
சாலை உயரங்கள் அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிக்குமா? அந்த இழப்பீட்டை தவறாக சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்குமா?
உங்கள் பகுதியில் சாலை உயரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆவணப்படுத்துங்கள். இந்த https://t.co/ybX0o0gohd இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
சாலை உயரங்களால் ஏற்��டும் பிரச்சனைகள் குறித்து அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அறப்போர் வாட்ஸப் குழுவில் https://t.co/G36QHwVWAP இணைந்து கொள்ளுங்கள்.
படங்கள் மூலம் ஆவணப்படுத்த இந்த appஐ https://t.co/DeUlRNWQsG பயன்படுத்துங்கள்.
@TVKVijayHQ @tnmaws
@CMOTamilnadu
@AadhavArjuna
@chennaicorp
@CMDA_Official
A 125-foot-tall statue of Shyama Prasad Mukherjee will be erected in Kolkata. Union Home Minister Amit Shah has laid the foundation stone.
Meanwhile, the 65-foot Mukherjee statue in Lucknow is already the tallest in India.
So the competition is clear now: not schools, not hospitals, not jobs, not drainage, not public transport but who can build the taller statue.
Taxpayers are paying for broken roads, flooded cities, overcrowded hospitals, unemployed youth, crumbling schools and rising living costs.
But somehow, governments always find money for statues, memorials, grand gates, lighting, events and political symbolism.
Respecting leaders does not mean turning public money into height contests.
Build libraries in their name.
Build hospitals in their name.
Build research centres in their name.
Build scholarships in their name.
A 125-foot statue will not treat a patient, teach a student, create a job, repair a road or clean a drain.
Public money should serve the public, not political optics.
— Cockroach Party of India
சாலை உயரங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? படங்களுடன் இந்த இணைப்பில் https://t.co/CKzdRh1Tqb பதிவு செய்யுங்கள்.
தமிழகத்தில் இனி ஒரு வீடு கூட சாலை உயரத்தால் பாதிக்கப்பட கூடாது என்ற உறுதியை அரசாங்கத்திடமிருந்து உரிமையுடன் கேட்டுப் பெறுவோம்.