Buzz:-Perambur People Can Soon Share Their Complaints Through a New App
The Chief Minister CM Vijay's Special Team Will Receive Them Directly. 📲🤝
If This News True Prembaur people's Are Truly Blessed @TVKVijayHQ ✨
மக்களின் உயிர் காக்கும் உன்னதப் பணியில் தங்களை அர்ப்பணித்து வரும் அனைத்து மருத்துவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பிலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் சார்பிலும், ஒரு மருத்துவராக என் மனமார்ந்த தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள்!
மக்களின் நலனுக்காக இரவு பகலின்றி சேவையாற்றி வரும் மருத்துவத் தோழர்களின் அர்ப்பணிப்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்!
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்.
#NationalDoctorsDay
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து மோசடி செய்ததாகக் புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் 'சிவசங்கர்' சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார் !
இன்று பிறந்தநாள் காணும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , @TVKPartyHQ த்தின் துணைப் பொதுச்செயலாளர் , அளக்க முடியாத அன்பினால் என்னை ஆட்கொண்ட ஆருயிர் தம்பி @imrajmohan பிறந்தநாள் இந்த நாள். இனி வரும் நாளெல்லாம் ராஜ்மோகனின் நாட்களாக மலர வேண்டும். பள்ளிக்கல்வித்துறை, செய்தித்துறையை புனரமைக்கின்ற அவருடைய முத்தான முயற்சிக்கு வெற்றிகள் வந்து குவிய வேண்டும்! நசையறு மனமும் விசையுறு பந்தினைப் போல் உளம் வேண்டியபடி செல்லும் உடலும் என்றென்றும் வாய்க்க காலமகள் கருணை காட்ட வேண்டும். பல்லாண்டு பாடுகிறேன்; பைந்தமிழால் வாழ்த்துகிறேன்.
சற்று முன் 🔔 : போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து மோசடி செய்ததாகக் புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் 'சிவசங்கர்' சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார் !
மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு, வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வரும் மாண்புமிகு அமைச்சர் ராஜமோகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் சேவை தொடர வாழ்த்துகள்.@imrajmohan