மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள், சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற "Start Run, Stop Drugs" என்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டத்தைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் இணைந்து ஓடினார்.
இந்நிகழ்வில் நானும், மாண்புமிகு அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். #kumar #tvk
தற்போது 🔔 : இதுவரைக்கும் இருந்த முதலமைச்சர் -லேயே மராத்தான் -ல ஓடுனது நம்ம அண்ணன் @TVKVijayHQ மட்டும் தான்
• காலைல 5 மணிக்கு எந்திரிச்சு நிகழ்ச்சிக்கு 6.10 க்கு எல்லாம் வந்துட்டாரு.. 6.15 -க்கு எல்லாம் ஓட ஆரம்பிச்சிட்டாரு...
• இந்தியாலயே இவர மாதிரி ஒரு யூத் முதலமைச்சர் யாருமில்லை
~ அமைச்சர் @AadhavArjuna
#SayNoToDrugs | @TVKPartyHQ
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay flagged off and participated in the 'Start Run, Stop Drugs – Anti-Drug Awareness Run 2026', reinforcing the state's commitment to creating awareness against drug abuse. The initiative aims to encourage youth to choose a healthy, drug-free lifestyle through community participation and public outreach.
Credit: cmotamilnadu/IG
#CJosephVijay #TamilNadu #StartRunStopDrugs #AntiDrugRun #DrugFreeIndia