3 முறை நீங்க ஏன் தோற்று போனீங்க?.. உதயநிதி கேட்ட பல கேள்விகள்... பிளாஸ்பேக்கை சொல்லி மீண்டும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்ட ஒரே ஒரு கேள்வி - ட்ரிக்கர் ஆன தி.மு.கவினர்
#TNGovt | #CMVijay | #TVK | #ADMK | #DMK | #EPS | #UdhayanidhiStalin | #PolimerNews
கலைஞர் செய்ததை இவர் செய்யவில்லை... ஜெயலலிதா செய்ததையும் இவர் செய்யவில்லை" – பட்ஜெட் குறித்து விவசாயி கருத்து!
TNAssembly | TamilNaduBudget | CMVijay | Budget2026
#NewsTamil24x7#AgricultureBudget
த.வெ.க அரசின் இந்த பட்ஜெட் தீபாவளி மாதிரி இருக்கு.. விவசாயி நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்..
பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வேளாண் பட்ஜெட்டை கொண்டாடிய தஞ்சை விவசாயிகள்
#Thanjavur | #Farmers | #MinisterVinoth | #TNBudget | #AgricultureBudget2026 | #TVK | #PolimerNews
தமிழக #தவெக அரசின் முதல் #பட்ஜெட் வரவேற்கத்தக்கது.
2026-2027 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழகத்தின் முழுமையான பொது பட்ஜெட்டில் தமிழக மக்கள் நலன் காக்கும், தமிழ்நாட்டின் உயர்வுக்கு வழிவகுக்கும் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
#TnBudged
பெண்களை பாலியல் துன்புறுத்தல் செஞ்சா Encounter பண்ணனும்னு சொன்னதும் நான் தான் ,
இன்னைக்கு பெண்கள தப்பா பேசுன உதயநிதிய,
Encourage பண்ணதும் நான் தான் .....