'சென்னை சூப்பர் கிங்ஸ்' @ChennaiIPL அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) திரு. காசி விஸ்வநாதன் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் நேற்று (10.06.2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
'Chennaiyin F.C' கால்பந்து அணியின் இணை உரிமையாளர் திருமதி. வீட்டா டானி அவர்கள் நேற்று (10.06.2026) தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
🚨🗣️ Robert Lewandowski:
“I will be supporting Portugal to win this years World Cup, Ronaldo deserves it than every other player competing for the World Cup this year.” 🇵🇹
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
CM Vijay is Set To Introduce a New Sports Policy And Vision For Tamilnadu
According to the Announcement, it Would be the First Initiative of its kind in India. 🏆✨ @AadhavArjuna 👌🏻🔥@TVKVijayHQ