பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது, பெருமைமிகு பெண்களை கேவலமாக நினைத்து பேசினால் சுயமரியாதை எனும் தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்!
#ஆபாசநிதி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், Deccan Chronicle நாளிதழின் தலைவர் திரு. வெங்கட் ராம் ரெட்டி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
#Jananayagan 🔥
ஒரு வழியா #Jananayagan-க்கு CENSOR CERTIFICATE கிடைச்சுடுச்சு! 👏
படத்துக்கு A CERTIFICATE வழங்கப்பட்டிருக்கு.
எந்த DATE-ல வரப்போகுதுனு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக WAITING!