Election-க்கு முன்னாடி கரூர்ல இருந்து வெளியேற்றப்பட விஜய்..
அதே election ல திமுகவை ஓரம் கட்டி 60-ae நாள்ல வந்து நின்னாரு பாத்தியா..
“அவர் தான்டா எங்க தளபதி”
“அவர் தான்டா மக்கள் முதல்வர்”
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க கூடாது என 'நாம் தமிழர் கட்சியினர்' மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் !!
திமுகவின் வாழ்நாள் கொத்தடிமையாக மாறிவரும் நாம் தமிழர் கட்சி.
நீதிமன்றம் : கரூர் மரணத்தில், குற்றவாளி பெயர்களில் எங்கும் விஜய் பெயர் இல்லை!
விஜய் தான் 41 பேரை கொலை பண்ணுனார், Physco Narcissistic- னு சொல்லி வச்சிருந்தானுங்க..
DMK Genz வந்து Case போட வச்சு விஜய் பெயர் குற்றவாளிகள் பட்டியல்ல கூட இல்லைனு ஊரெல்லாம் தெரிய வச்சுட்டானுங்க..
தேர்தலுக்கு முன்னதாகவே அதிமுக தலைமையிடம் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று வலியுறுத்தினோம் அவர் கேட்கவில்லை
அதற்கு மாறாக திமுகவுடன் கூட்டணி வைத்து முதல்வர் ஆக முயற்சித்தார்
- @Vijayabaskarofl