சாதி,மத பேதங்களைக் கடந்து, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த 'இதயமாக' மாறியிருக்கும் உங்களின் இந்த எளிமைக்கு முன்பு எந்த அதிகாரமும் தோற்றுப் போகும்..
உழவன் வழி வந்த முதல்வனே..
மக்கள் மனங்களை வென்ற எங்கள் இதய தளபதியே..
தாராபுரம் உங்களை வரவேற்று மகிழ்கிறது.
#TVK#CMJosephVijay
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
Can’t wait to witness that name card on the big screen! 🥹♥️
#JanaNayaganCensoredA 💥
#JanaNayagan Coming Soon to Theatres
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#CMJosephVijay #AGSCinemas
🥹🥹 Honourable Chief Minister of Tamil Nadu❤️❤️ This final film of thalaivan was destined to release this way!!! Celebration of the century loading 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️ One last time 🔥🔥🔥 Vaa Thalaivaaaaaa #Jananayagan
தமிழக வெற்றிக் கழகத்தின் கழக துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி & விளம்பரத்துறை அமைச்சர் திரு. @imrajmohan அவர்களை தலைமைச் செயலகத்தில் (20.05.2026) இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்த அழகிய தருணம். #CMJosephVijay@actorvijay@BussyAnand
Some moments stay with you forever this was one such moment. It was wonderful meeting our dear Vijay in his new role as the Chief Minister of Tamil Nadu and conveying heartfelt wishes on behalf of our Directors’ Union. Sharing this special and memorable moment with all of you. @TVKVijayHQ@actorvijay