இன்று (18/12/2022) ...
கழகப்பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் அண்ணன் திரு #TTV_தினகரன் அ��ர்கள்...
சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு #கு_சீனிவாசன் அவர்களை சந்தித்து உடல்நலன் விசாரித்தார்கள்.
#AMMK #TTVDhinakaran
இன்று (18/12/2022) ...
கழகப்பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் அண்ணன் திரு #TTV_தினகரன் அவர்கள்...
சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு #கு_சீனிவாசன் அவர்களை சந்தித்து உடல்நலன் விசாரித்தார்கள்.
#AMMK#TTVDhinakaran
#HbdTTVDhinakaran
அண்ணா ஆரம்பித்த கட்சியைத் தீயசக்திகள் ஆக்கிரமித்த போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புதிய இயக்கம் கண்டதைப் போன்று, அம்மா கட்டிக்காப்பாற்றிய கட்சி, அதன் மேன்மையை இழந்தபோது #அமமுக என்னும் மாபெரும் இயக்கம் கண்ட தலைவர் 🔥#மக்கள்செல்வர் அண்ணன் #டிடிவிதினகரன் அவர்கள் ..
Do you know why #Motorola ROCKS? Though there are many reasons, we ask you for just five. Share your answer below in the comments, use #motorola and tag 3 friends. Answer correctly and win a brand new phone!. T&C Apply.
#HbdTTVDhinakaran
மக்களின் நலன்சார்ந்து இவர் முன்னெடுத்த போராட்டங்களும், முன்வைத்த தீர்வுகளும்,
தமிழர் உரிமை காக்கும் பேராயுதங்கள் ..
தினகரன் கொண்டாடபட வேண்டிய நம்மில் ஒருவர் ...
#HbdTTVDhinakaran
பணம், பதவி இவற்றை எல்லாம் துச்சமென நினைத்து அம்மா அவர்களின் கொள்கைகளைக் காப்பதும்,
அவர்கள் வழி நின்று தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் காப்பதுமே தலையாய பணி என்று களமிறங்கிய லட்சோப லட்சம் தொண்டர்களின் உயிர் நாடியே!
#TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran
இருப்பதிலேயே மிக கடினமான போராட்டம் என்பது சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்திற்கு உட்படாத ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடுவதே! ஆகச்சிறந்த போராளி எம் தலைமை!
உழைப்பின் களைப்பில்லா உறுதி எப்போதும் என் தலைவன் தினகரன் உடம்பில் திடமாக ஒளிர்கிறது. அவர் ஓய்ந்து விடமாட்டார் வேண்டுமென்றால் சிறிது நேரம் ஓய்வுக்காக சாய்ந்து கொள்வார்…
#HbdTTVDhinakaran
#HbdTTVDhinakaran
அன்று அம்மாவின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனிருந்த எம் தலைவர், இன்று தீய சக்தி திமுகவிற்கு இறுதி செய்ய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைத்து களமாடும் மாவீரர் எங்கள் மக்கள்செல்வர் அண்ணன்⭐ #TTVDhinakaran 🔥🔥🔥
#HbdTTVDhinakaran
திமுகவினர் அண்ணன் தினகரனை எதிர்ப்பதற்கான காரணம் ஒன்று தான்...
பழனிச்சாமி வகையறாவுடன் ஒப்பிடும் வரைக்கும் தான் ஸ்டாலின் ஆளுமையாக தெரிவார்..
களம் தினகரன் Vs ஸ்டாலின் என மாறும் போது,
ஸ்டாலினின் நிலைமை? 😄