நம்ம கேவலமான NRR & ஆறாவது இடத்துல இருந்தாலும் மேல இருக்க 5 பேருக்கும் இன்னும் மரணபீதி இருக்க ஒரே காரணம், ராமாயணம் வாலி மாதிரி பெரியவர் இன்னைக்கு Dugout ல இருக்கும்போது எதிர்ல இருக்க எதிராளிக்கு பயத்திலேயே ஆட்டோமேட்டிக்கா பாதி பலம் குறைந்து அது நமக்கு வரதுதான் காரணம்...🔥🔥🔥🔥
ஒரு பெரிய உண்மைய சொல்லனும்னா.. Ipl பாத்து 4 நாள் ஆச்சு.... யாருக்கு யாருக்கு மேட்ச்னு கூட பாக்கல🤣🤣🤣🤣🤣🤣
IPL ல விட அரசியல entertainment ஆக்கிட்டான் என் தலைவன் 😍😍😍😍
@ChennaiIPL Let him share the opening slot with Samson. Rutu is playing a backup game. He can be at 3rd after bervis. So that we can get more runs in power play. Even if we miss in power play Rutu can backup in middle order. #starsports