@TVKVijay24x7 Bro no use.
Evanugaluku dindigul la avalo nalla name la kaydayathu. Election time la dmk ta seat kaytu tharala.eppo tvk peak la erukurathunala tvk la join panna pakuranga. Evaruku la mla seat kudutha no use.
@Pokkiri_Victor ஐயா காலம்காலமாக ஊழல் ஊழல் ஒன்னு இருக்கு அதற்கு எதிராக நடந்த மற்றம் இந்த ஆட்சி மாற்றம்.
அதபத்தி யாரும் இப்ப இந்த ஆட்சில நடக்குற மாற்றத்துக்கு கருத்து சொல்ல மாட்டீக்குறிங்க.
இதல என்ன நியம்.
@VigneshTvkCbe அண்ணா எங்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள் அண்ணா.
திண்டுக்கல் மாவட்டத்துல அடிப்படை வசதி என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.மக்கள் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.