Happy Birthday to Thiru @manickamtagore
Your unwavering commitment to the people, dedication to democratic values, and tireless service to the Congress movement continue to inspire countless workers across the nation.
Wishing you good health, happiness, and many more years of success in public life.
May you continue to achieve greater milestones in serving the people of India.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூரை காற்று காரணமாக மின்சாரம் துண்டிப்பு. பக்கத்து மாவட்டத்தில் இருந்து அதிக மின் ஊழியர்களை வரவழைத்து சரிசெய்ய கேட்டுக்கொள்கிறேன்.
Pic: Tree fell down on EB Line at Nadarthottam(Near Uthayam School)
@TANGEDCO_Offcl
அனைத்து வரம்புகளையும் மீறியுள்ள பாஜக !
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு, தொலைகாட்சி நேரலையில் கொலை மிரட்டல் விடுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிண்டூ மகாதேவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
இது போகிற போக்கில் சொல்லப்பட்ட வார்த்தைகளோ, வெற்று பேச்சோ அல்ல. இது நீதிக்காகான போராட்டத்தில் ஒவ்வொரு இந்தியருடன் இணைந்து நிற்கும் தலைவர் மீது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை மிரட்டல்.
இது ஒவ்வொரு குடிமகனிற்கும் அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு, சட்ட ரீதியான ஆட்சி மற்றும் அரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதல்.
பல்வேறு தருணங்களில் ராகுல் காந்தி மீது விடுக்கப்பட்டுள்ள மிரடல்களின் தொடர்ச்சியாக இந்த கொலை மிரட்டல் சம்பவம் நடந்தேறியுள்ள நிலையில், பாஜகவின் நோக்கங்கள் பற்றிய கேள்விகளை இது எழுப்புகிறது.
👉இது மக்கள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக திட்டமிடப்படும் மிகப் பெரிய சதித் திட்டத்தின் ஒரு பகுதியா ?
👉சட்ட விரோதமான அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் கொலை மிரட்டல்கள் கொண்ட அரசியலை பாஜக முன்மொழிகிறதா ?
👉பாஜக அரசின் நிர்வாக குளறுபடிகளுக்கு எதிர்காக குரல் கொடுக்கும் எதிர் கட்சி தலைவர்கள் மற்றும் மக்களவை எதிர்கட்சி தலைவர் மீதான வன்முறைகளை இயல்பான ஒன்றாக மாற்ற பாஜக முயல்கிறதா ?
காங்கிரஸ் கட்சி மற்றும் மொத்த இந்தியாவும் இதை வலியுறுத்துகிறது :
1. பிண்டு மகாதேவ் மீது மாநில காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. பாஜக தலைமை இந்த நிகழ்வு குறித்து கண்டனம் தெரிவித்து, வெளிப்படையான மன்னிப்பு கோர வேண்டும்.
பாஜக இவற்றை செய்யத் தவறினால், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் இந்த கேவலமான செயலிற்கு உடந்தையாக உள்ளதாக மொத்த இந்தியாவும் கருதும்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் சித்தாந்ததத்தை எதிர்த்து ராகுல் காந்தி தீரத்துடன் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் அவரக்ள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க போராடி வரும் அவரை எவ்வகை அச்சுறுத்தல்களாலும் தடுக்க முடியாது.
சர்வாதிகாரத்தையும், மிரட்டல்களுக்கும் எதிராக தேசமே ஒன்று திரண்டுள்ளது.
எங்களை எந்த அளவுக்கு மிரட்டுகிறீர்களோ, அதை விட வலிமையுடன் நாங்கள் எதிர் கொள்வோம்.
Extremely tragic news from Karur, where a stampede at @actorvijay TVK rally has led to the loss of several innocent lives, including children, and left many others injured.
The loss of young lives is heartbreaking, and those responsible for the failure in crowd management must be held accountable.
My heartfelt condolences to the bereaved families. Indian National Congress – Tamil Nadu workers in Karur, led by MP @jothims , are on the ground and ready to extend all possible support to the victims and their families.
Prayers 🙏
சசிகலாவின் காலை நக்கி பதவி வாங்கி பின்னர் அவர் காலையே வாரிவிட்ட எடப்பாடிக்கு எங்கள் தலைமையை பற்றி பேச என்ன யோக்கியதை அருகதை தகுதி இருக்கிறது.? தனிபெரும்பான்மை இருந்தும் பாஜக தயவில் தான் ஆட்சி நடைபெற்றதாக சொல்லி பிச்சை ஆட்சி நடத்திய முதுகெலும்பில்லாத எடப்பாடி தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் விரோதமாக செயல்படும் பாஜகவை கண்டிக்க துப்பில்லாத எடப்பாடியிடம் சுயமாகவும் நாகரிகத்துடன் கூடிய அரசியலை எதிர்பார்க்க முடியாது.
#எட்டப்பன்_எடப்பாடி
சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் திரு. செந்தில் பாலாஜி அவர்களின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.
கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுக வின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில்,பரஸ்பர புரிதல்,ஒத்துழைப்பு,நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய ,காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது.
கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அண்ணன் திரு. செல்வப் பெருந்தகை அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்,மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன்
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டின் மொழி,இனம், பண்பாடு , எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும்,பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும்.
பின்குறிப்பு : தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்வினையை அடுத்து திரு. செந்தில் பாலாஜி அவர்களின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது.
@SPK_TNCC@mkstalin
@RahulGandhi Ji never said votes can be deleted online directly, his point was that applications for deletion were filed online, and through those applications names were removed. To twist this into something else is a very weak and boring attempt by the Election Commission.
The ECI calls the allegations BASELESS, yet their own statement admits that attempts were made to delete voters and an FIR was filed. If so, why has the Commission refused to share information that Karnataka CID has officially requested so many times?
Citizens have publicly claimed their names were misused for deletion, are their testimonies being ignored? And if not, why avoid giving the investigating agency basic technical details like IP logs, device ports, and OTP trails that can easily establish the truth?
If the ECI is genuinely committed to protecting the integrity of the voter list, shouldn’t it be the first to cooperate and ensure a time-bound, transparent inquiry instead of stonewalling the investigation?
#VoteChori #votechoriexposed
EC’s Magic in Bihar!
➡️ In Nidani Village, Bodh Gaya (Booth No. 161, Barachatti Assembly), the Election Commission has performed a miracle.
➡️ As per the official voter list, 947 voters live in a single house - House Number 6.
➡️ Reality? Nidani has hundreds of houses, families, and separate homes. Yet, in the EC’s records, the entire village has been packed into one mythical house.
❓ What kind of door-to-door verification was done by BLO?
❓ Why do the real house numbers vanish from the rolls?
❓ Who benefits when voters’ addresses are deliberately muddled?
This is not just clerical error - this is a mockery of transparency.
When house numbers are erased, it becomes impossible to track fake entries, duplicate voters, and ghost identities.
⚠️ If in one small village, 947 voters can be “dumped” into a single address, imagine the scale of manipulation across Bihar & India.
As Rahul Gandhi has been saying - “लोकतंत्र की चोरी हो रही है” - here is living proof.
Gyanesh Gupta must answer -
“Is Nidani Village really living in one house, or is this a new way of rigging democracy?”
#VoteChor #VoterAdhikarYatra
“வாக்கு திருடனே, பதவி விலகு”... 🔥🔥🔥
பிரதமர் மோடி சபையில் நுழைந்தவுடன், எதிர்க்கட்சிகள் “வாக்கு திருடனே, பதவி விலகு” என்ற கோஷங்களை எழுப்பி அவரை வரவேற்றனர்...🔥
#VoteChori
இந்த வீடியோவைப் பார்த்து வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தின் (SIR) மோசடியைப் புரிந்து கொள்ளுங்கள் 👇
• பாஷு சிங் மற்றும் கிருஷ்ணா தேவி இருவரும் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர், ஆனால் தேர்தல் ஆணையம் அவர்களை வாக்காளர் பட்டியலில் 'உயிருடன்' வைத்திருக்கிறது.
• இதற்கிடையில், உயிருடன் இருக்கும் அவர்களின் மகன் திலீப்பின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இப்படித்தான் வாக்குகள் திருடப்படுகின்றன.
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒருநாள் அடையாள உண்ணா விரத போராட்டம் தமிழக அரசே தமிழக காவல்துறையே அறவழியில் அமைதியாய் போராடும் நம் தூய்மை பணியாளர்கள் சொந்தங்களை பயமுறுத்தாதே அப்புறப்படுத்த முயற்சிக்காதே @chennaicorp@CMOTamilnadu@chennaipolice_@PKSekarbabu@mkstalin