ஒரு வார்த்தை சொன்னார் பாரு!
📍இப்ப தோற்றாலும் ஒரு நாள் நான் வெற்றி அடைவேன் 🔥🔥
📍நான் அரசியல் பண்றது உங்களுக்குகாக இல்ல வருங்கால உங்க பிள்ளைகளுக்கு ❤️🔥
'
'
நான் இல்லா விட்டாலும் என் தம்பி, தங்கைகள் எடுத்து செல்வார்கள் 👌
செந்தமிழை; செந்தமிழர் நாட்டைச் சிறை மீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே.
பாவேந்தர் பாரதிதாசனின் இந்த வரிகளுக்கு ஏற்ப மொத்தமாக உருவெடுத்து வந்தவர் எங்கள் தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
-செந்தமிழன் சீமான் 🔥🔥
#தமிழினத்தலைவர்71
பிஜி நாட்டில் வாழும் தமிழர்களுக்கு “இந்தியா மொழி” என்பதால் கிந்தி மட்டும் கற்பிக்கப்பட்டு, இன்று அந்தத் தமிழர்கள் தமிழை மறந்து விட்டார்கள்.
ஏன், அங்கு கிந்தி கற்க ஏற்பாடு செய்த ஒன்றிய அரசு ஏன் அவர்களது தாய்மொழித் தமிழைக் கற்பிக்கவில்லை?
கிந்தியை தமிழ்நாட்டுக்குள் விட்டால்,+
”நான் உயிரோடு இருக்கும் வரை நடக்க விடமாட்டேன்”
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு சீமான் எதிர்ப்பு
#Seeman | #NTK | #EnnoreThermalPowerStation
“கர்ப்பகிரகத்தை எங்காளுங்க கட்டும்போது வராத தீட்டு, நாங்க போய் கும்பிட்டா மட்டும் வருமா?”
இளையராஜாவுக்காக குரல் கொடுத்த சீமான்!
#Seeman | #NTK | #Ilaiyaraja
" சாமியா ?
வாழுகின்ற பூமியா ? "
என்கிற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை சூழியல் அரசியலால் செழுமைப்படுத்தினார் அண்ணன் செந்தமிழன் சீமான் .
கட்சி விமர்சனம் கடந்து அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி .
@Seeman4TN@NaamTamilarOrg
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் என் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி துரோகத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்.
மறப்பது மக்களின் இயல்பு ! அதை
நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை !!...
#வீறுகொண்டு_எழுவோம்#TamilsGenocideDay2024
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினா? அண்ணன் சீமானா என்று தெரியவில்லை..!
தமிழர்களுக்கு இந்திய ஒன்றியம் செய்த துரோகங்களை பட்டியலிடும் அண்ணன் சீமான்.
ஈழம் மலர்ந்தே தீரும்.💥💥
கேரளாவில் மலைகளை வெட்ட தடை உள்ள போது ஏன் தமிழ்நாட்டில் அந்த தடை இல்லை ?
விளிஞ்சத்தில் அதானி கட்டிவரும் துறைமுகத்திற்கு தமிழ்நாட்டு மலைகளை ஏன் வெட்டி அனுப்ப வேண்டும் ?
உங்களால் உருவாக்க முடியாத ஒன்றை அழிக்க உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்?
கற்றறிந்த கன்னியாகுமரி மக்களே நாளைய உங்கள் சந்ததிகளை சிந்தித்து வாக்களியுங்கள்..
~ சீமான்
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike
கேள்வி கேட்டால் இங்கு தேசத் துரோகியாக காட்டப்படுகிறார்கள்
நாம் தமிழர் கட்சியின் அரசியல் இது தான் .
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN#seeman | #NTK |